”அனுமனும் மயில்ராவணனும்” அனிமேஷன் திரைப்படம் ஜூலை மாதம் 6ஆம் திகதி வெளியாகிறது.(Anumanum Mayilravananum animation kids movie) பல் மருத்துவம் படித்து, பின்னர் இங்கிலாந்து சென்று அனிமேஷன் பயின்று, வார்னர் பிரதர்ஸ் உள்ளிட்ட பிரபல ஹாலிவுட் திரைப்பட நிறுவனங்களில் பணியாற்றிய எழில் வேந்தன் இந்த படத்தை இயக்கியுள்ளார். ...