4 4Shares தெலுங்கு திரையுலகை தொடர்ந்து, தமிழ் பட உலகில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர்கள் ஸ்ரீகாந்த், லாரன்ஸ் ஆகியோர் மீது புகார் கூறியுள்ளார் நடிகை ஸ்ரீ ரெட்டி. இதனால் தமிழ் பட உலகிலும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.Srileaks Sri Reddy accuses director sundarc அத்துடன், நடிகர் விஷாலிடம் இருந்து ...