87 87Shares தமிழில் ஒளிபரப்பாகிவரும் ”பிக்பாஸ்” நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பாடகி ரம்யாவிற்கு பிரபல பாடகர் க்ரிஷ் ஆதரவு தெரிவித்துள்ளார்.Biggboss Ramya NSK Eliminated fans Discontent இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்… :- ”பிக்பாஸ் 2” நிகழ்ச்சி தற்போது 30 நாட்களையும் தாண்டி ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் வாரந்தோறும் ஒருவர் ...