{ Threatening shoot Malaysian PM mahathir } மலேசியப் பிரதமர் மகாதீர் முகமதைச் சுடப் போவதாக மிரட்டி Facebookஇல் பதிவு செய்யப்பட்ட கருத்துகளின் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அரசாங்கம் சாராத முஸ்லிம் அமைப்பான பெக்கிடாவின் (Pekida) சமூக வலைத்தளப் பதிவு குறித்து சென்ற மாதம் ...
{ Umno chairperson contest Mohammed Hassan } மலேசியா: வரவிருக்கும் அம்னோவின் கட்சித் தேர்தலில் தேசிய தலைவர் பதவிக்கு டத்தோஸ்ரீ ஸாஹிட் ஹாமீடி போட்டியிடவிருப்பதாகவும் துணைத்தலைவர் பதவிக்கு நெகிரி செம்பிலானின் முன்னாள் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் ஹாசானும் போட்டியிடவிருப்பதாக கூறப்படுகின்றது. தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை ...
{ Anti Corruption c probe Najib wife } மலேசியா: 1MDB சர்ச்சைக் குறித்த விசாரணைக்காக மலேசியாவின் ஊழல் தடுப்பு ஆணையம், மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சூருக்கு அழைப்பாணை விடுத்துள்ளது. எதிர் வரும் செவ்வாய்கிழமை ரோஸ்மா மன்சூர் ஊழல் தடுப்பு ...
{ Johor Sultan mother passed away } மலேசியா: ஜொகூர் சுல்தான் இப்ராகிம் இஸ்காண்டார் அவர்களின் தாயார் கால்சோம் அப்துல்லா நேற்று லண்டனில் காலமானார். இதனை ஜொகூர் அரச பத்திரிகை தொடர்பு அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது. 83 வயதான ஜொகூர் சுல்தானின் தாயார் முதுமை காரணமாக நேற்று ...
{ old man killed friend killed life } மலேசியா: நேற்றிரவு கம்போங் கோவிலுள்ள ஓர் உணவகம் அருகே, ஆடவர் ஒருவர் தனது நண்பரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, அவரும் தன்னைத் தானே சுட்டு தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக இருவருக்கும் ...
{ responsibility selecting duty ministers } மலேசியா: இதுவரையில் நியமனம் செய்யப்பட்டுள்ள அமைச்சர்கள் தங்களுக்கு துணையமைச்சர்கள் வேண்டுமா என்பதை அவர்களே முடிவெடுப்பார்கள் என பிரதமர் துன் டாக்டர் மகாதீர் தெரிவித்துள்ளார். எத்தனை துணையமைச்சர்கள் என்பது எங்களுக்கு தெரியவில்லை. ஆனால், துணையமைச்சர்கள் குறித்து முடிவெடுப்பதற்கான உரிமையை நாங்கள் ...
{ Reject 100 day promises Lets government } நாட்டின் 14ஆவது பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றால் 100 நாள் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என நம்பிக்கைக் கூட்டணி அளித்த வாக்குறுதியை மக்கள் புறக்கணிக்க வேண்டும். மாறாக, புதிய அரசாங்கம் சிறப்பாக செயல்படுவதற்கு வழிவிடப்பட வேண்டும் என டான்ஸ்ரீ ...
{ Modi meets Wan Aziz Kuala Lumpur airport } மலேசியா: இந்தோனேசிய பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று கோலாலம்பூர் வந்தடைந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் துன் மகாதீரைச் சந்தித்த பின், கோலாலம்பூர் விமான நிலையத்தில் துணைப் பிரதமர் வான் அஸிசாவையும் அவரது ...
{ Nurse used cellphone treatment } மலேசியா: சுல்தானா அமீனா மருத்துவமனையில் பயிற்சிபெற்ற தாதி ஒருவர், சுவாசக் கோளாறுள்ள ஒரு நோயாளியின் மூச்சுத் திணறலுக்குச் சிகிச்சை அளிக்கும் போது கைத்தொலைபேசி பயன்படுத்திக் கொண்டிருந்த சம்பவத்தின் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாகி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதைத் ...
{ arrested plotting attacks malaysia } மலேசியாவில் பொதுத் தேர்தலின்போது தாக்குதல்கள் நடத்தத் திட்டமிட்டிருந்ததாகச் சந்தேகிக்கப்படும் 15 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.அவர்களில் ஒருவர் இல்லத்தரசி. இன்னொருவர் 17 வயது மாணவர். மேலும், பயங்கரவாத எதிர்ப்புக் காவல்துறை அதிகாரிகள் மார்ச் மாதம் 27ஆம் திகதியிலிருந்து கடந்த மாதம் 9ஆம் ...
{ Malaysia indonesia try find Jamal Yunus } மலேசியா: கரிமுன் தீவில் தலைமறைவாகியுள்ளார் என கருதப்படும் ஜமால் யுனோசை கண்டுபிடிக்க இந்தோனிசியாவின் உதவியை நாடுவோம் என உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் டான்ஸ்ரீ மொகிடின் யாசின் கூறியுள்ளார். “ஜமாலின் மீது உள்ள குற்றங்கள் நிரூபிக்கபட்டால் அவர் ...
(malaysia build island waters near singapore) மலேசியாவில் தேர்தலில் பிரதமர் மகாதீர் முகமது வெற்றிபெற்றதைத் தொடர்ந்து அந்நாட்டின் அபிவிருத்தியில் சில மாற்றங்கள் அவசரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக சிங்கப்பூருக்கு அருகே கடல் பரப்பில் புதிய தீவை உருவாக்க மலேசிய அரசு தீர்மானித்துள்ளது. இதுகுறித்து ...
{ GSD Malaysia 2100 crore losses tax } மலேசியா: பொருள் மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி) அகற்றுவதன் வாயிலாக வரவு செலவு திட்டத்தில் 2100 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக நிதியமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்துள்ளார். ஆயினும், அதனை ஈடு கட்டும் வகையில் எண்ணெய் ...
7 7Shares { Selangor honor develop Malay } மலேசிய: சிலாங்கூரில் புதிய அரசாங்கம் மலாய் மொழியையும் இஸ்லாம் சமயத்தையும் மேன்மைப்படுத்துவதோடு இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தைப் பாதுகாக்க வேண்டுமென சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷா வலியுறுத்தியதாக நம்பிக்கைக் கூட்டணியின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். இன்று ...
{ 70 lakh donations Malaysian Trust Fund } மலேசிய நாட்டின் கடன் தொகையைக் குறைப்பதற்காக மக்களும் பங்களிக்கலாம் என்ற அடிப்படையில் அரசாங்கம் தொடங்கிய மலேசிய நம்பிக்கை நிதிக்கு 24 மணி நேரத்தில் 70 லட்சம் வெள்ளி நன்கொடை கிடைத்திருப்பதாக நிதி அமைச்சர் லிம் குவான் ...
{ Mahathir political career movie } மலேசியா; பிரதமர் மகாதீர் முகம்மது பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பதவியேற்றதைத் திரைப்படமாகத் தயாரிக்கத் திட்டமிடுவதாக பாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளர் ராமன் குமார் அறிவித்துள்ளார். “மலேசியாவின் மீட்பர் மகாதீர்” என்று அந்தத் திரைப்படத்துக்குப் பெயரிட அவர் எண்ணம்கொண்டுள்ளார். ஹிந்தியில் ...
{ Narendra Modi congratulates mahathir } மலேசியா: தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டு வருவதாகவும் தமிழர்களின் நலன்களைப் புறக்கணித்து வருவதாகவும் தமிழக அரசை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதாகவும் கூறி இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் மலேசிய வருகைக்கு இங்குள்ள தமிழர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ...
{ Jamal Younas underground } மலேசியா: அம்னோ சுங்கை பெசார் தொகுதி தலைவர் டத்தோஸ்ரீ ஜமால் யூனோஸ் வாக்குமூலம் அளிப்பதற்கு நேற்று தாம் போலீஸ் நிலையத்திற்குச் செல்லாத காரணத்தை வீடியோ பதிவின் மூலம் தெளிவுப்படுத்தியுள்ளார். 7 நிமிடங்கள் நீடிக்கும் இந்த வீடியோ பதிவில் ஜமால் யூனோஸ் ...
{ surul malaysia kill althandhuya } மலேசியா; தனக்கு பொதுமன்னிப்பு வழங்கினால் மலேசியாவிற்கு திரும்பி வந்து அல்தான்துயா ஷாரிபு கொலை சம்பவம் தொடர்பில் தகவல் வழங்குவதாக கூறியிருந்த முன்னாள் போலீஸ் அதிகாரி சிருல் ஆசார் தற்போது தனது முடிவை மாற்றிக்கொள்வார் என நம்பப்படுகின்றது. டெ கார்டியனுக்கு ...
{ situation country worse Mahatir } மலேசியா: நாட்டின் நிர்வாக முறைக்கு பாதிப்புகள் ஏற்படாத வகையில் நாட்டின் நிர்வாகச் செலவினம் குறைக்கப்படும் என்றும் தேவையற்ற மற்றும் வீண் செலவுகளும் குறைக்கப்படும் என்று பிரதமர் துன் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வாரத்தில் இதற்கு முன் ...
4 4Shares { MRT-3 train project dismissed Mahathir } மலேசியா: ஏர்.டி -3 ரயில் போக்குவரத்துத் திட்டத்தை அரசாங்க இப்போது கைவிட முடிவு செய்திருப்பதாக பிரதமர் துன் மகாதீர் அறிவித்துள்ளார். அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்துள்ளார். புத்ராஜெயாவின் ஆட்சியை பக்காத்தான் அரசாங்கம் கைப்பற்றியதைத் ...
{ Thun Mahadeer Action Announcement } மலேசியா: பிரதமர் துன் டாக்டர் மகாதீர் இன்று பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். குறிப்பாக நோன்பு பெருநாளை முன்னிட்டு 2 நாட்களுக்கு அதிவேக சாலைகளில் ( டோல் சாவடி ) 50 வீதம் கழிவு வழங்கப்படவிருப்பதாகக் கூறியுள்ளார். மேலும், ...
6 6Shares { Restaurant staff wash dish dirty water } மலேசியா: பங்சாரில் உள்ள ராஜ் வாழை இலை உணவகத்தில் கழிவு நீரை கொண்டு பாத்திரங்களை கழுவும் வீடியோ நேற்று சமூக தளங்களில் வைரலாகப் பரவியது. அதை தொடர்ந்து, ராஜ் பனான்னா லீஃப் உணவகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. ...
{ Resistance Modi Malaysian Arrivals } மலேசியா: நம்பிக்கை கூட்டணி தலைவரும் பிரதமருமான துன் டாக்டர் மகாதீரை சந்திக்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர் வரும் வியாழக்கிழமை மலேசியாவிற்கு வருகை மேற்கொள்ளவிருக்கின்றார். சிங்கப்பூருக்கும் பயணம் மேற்கொள்ளும் நரேந்திர மோடி, துன் மகாதீரை சந்திப்பதற்காக மலேசியாவிற்கும் வருகை ...
{ Russian journalist shot dead MH17 flight } மலேசியா : மலேசியாவுக்குச் சொந்தமான எம்எச்17 பயணிகள் விமானத்தை கிழக்கு உக்ரைனில் ஏவுகணையால் சுட்டு வீழ்த்தியது ரஷ்ய இராணுவம் தான் என்று செய்தி வெளியிட்ட பிரபல ரஷ்ய பத்திரிகையாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். ரஷ்யாவில் உயிருக்கு ...
{ Noble wage get mahathir announced } மலேசியா: உலகப் புகழ்பெற்ற நோபல் விருதிற்கு பிரதமர் துன் டாக்டர் மகாதீரின் பெயரை முன்மொழிவதற்கு தொடங்கப்பட்டுள்ள பிரச்சாரம் குறித்து அவரிடம் வினவப்பட்ட போது, அந்த விருதைப் பெறுவதற்கான மேன்மைக்குரியவன் நான் அல்ல என அவர் தெரிவித்துள்ளார். இன்று ...
{ Govt Action Act fake news removed } மலேசியா: 2018ஆம் ஆண்டு பொய் செய்தி தடுப்பு சட்டத்தை அகற்றும் பரிந்துரை ஜூன் மாதம் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தொடர்பு மற்றும் பல்லூடகத்துறை அமைச்சர் கோபின் சிங் டியோ தெரிவித்துள்ளார். ...
{ Malaysia high speed rail project } மலேசியா: கோலாலம்பூருக்கும், சிங்கப்பூருக்கும் இடையிலான பல பில்லியன் டாலர் மதிப்புள்ள அதிவேக ரயில் திட்டத்தைக் கைவிடத் தாம் உறுதிபூண்டுள்ளதாக மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது தெரிவித்துள்ளார். Financial Timesசுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் அதனைத் தெரிவித்ததாக, Today ...
{ Jogoor CM happily calls Singaporeans } சிங்கப்பூரர்கள் மலேசியாவில் உள்ள கடைகளில் பொருட்களை வாங்க வருமாறு ஜொகூரின் புதிய முதலமைச்சர் ஒஸ்மான் சாபியன் அழைப்பு விடுத்துள்ளார். மலேசியாவில் அடுத்த மாதம் முதல் திகதியிலிருந்து பொருள் சேவை வரி நீக்கப்படுகின்றது. மேலும், ஜொகூருக்கு வரும் அனைவரையும் ...
{ student stitched teacher horrific } மலேசியா: தேர்வின் போது கழிவறையில் அதிக நேரம் செலவிட்டதற்காக ஆசிரியர் ஒருவர், தனது 8 வயது மாணவியின் காதைக் கிள்ளியதால் அச்சிறுமிக்கு காதில் தையல் போடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனை அச்சிறுமியின் அத்தை தனது முகநூலில் காணொளியை பதிவேற்றி, ...