Type to search

உள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –

CINEMA Cinema Top Story Kollywood

உள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயக்குனர் கணேஷா இயக்கும் இப்படத்தில் விஜய் ஆண்டனி முதன்முறையாக போலீஸ் கெட்டப்பில் நடிக்க, அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். இந்தப் படமும் `சர்கார்’ வெளியாகும் அதே நாளில், அதாவது நவம்பர் 6ம் திகதி வெளியாகவுள்ளது. vijay antony thimiru pudichavan movie release

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய விஜய் ஆண்டனி, “எனது கடந்த இரு படங்களும் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. வியாபார ரீதியாக பல பிரச்சனைகளில் இருந்தேன். பல தடைகளைத் தாண்டிதான் இந்தப் படத்தை ரிலீஸ் பண்ணப் போகிறேன். இந்தப் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகப் போகுதுன்னு என்னாலையே நம்பமுடியல.

ஏன் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகுது எங்குறதுக்கு பெரிய காரணம் எதுவும் இல்ல. வேலைய முடிச்சிட்டோம் ரிலீஸ் அதனால பண்றோம். அடுத்த படம் `கொலைகாரன்’ இருக்கு, அப்பிடின்னு ஒரு காரணத்துக்காகத்தான் ரிலீஸ் பண்றோம். இதுக்குப் பின்னாடி வேற எந்த உள்நோக்கமும் இல்லை” என்றார்.

 

vijay antony thimiru pudichavan movie release, vijay antony thimiru pudichavan movie, vijay antony thimiru pudichavan, thimiru pudichavan movie release, Tamil Cinema News, Latest Tamil Cinema News

 

Photo  Credit – Google

தொடர்புடைய செய்திகள்

நடிகை நிலானி புகார்…! காதலன் தீக்குளிப்பு….!
ஜோதிகாவுக்கு யார் என்றாலும் பாட்டெழுதலாம்…..!!!
‘காதலை தேடி நித்யா நந்தா’ ஃபர்ஸ்ட் லுக்
சிவகார்த்திகேயனுக்கு ஆமா போட்ட இசைப்புயல்….!!
சந்தோஷத்தை உதடு முத்தம் வழியாக பகிர்ந்து கொண்ட சன்னி லியோன்

எமது ஏனைய தளங்கள்


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like