Type to search

‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு

CINEMA Cinema Top Story Kollywood

‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வித்யா பாலன் நடித்த ‘துமாரி சுலு’ என்ற ஹிந்தி படத்தின் ரீமேக் தான் இந்த ‘காற்றின் மொழி’ படம். இந்தப் படம் பாலிவுட்டில் சூப்பர் ஹிட். Jyothika Kaatrin Mozhi movie release date

இப்படத்தை ‘கிரியேட்டிவ் என்டர்டைனர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது. நேஹா தூபியா கேரக்டரில் லக்ஷ்மி மஞ்சுவும், மனவ் கௌல் கதாபாத்திரத்தில் விதார்த்தும் நடித்துள்ளனர். ஏ.ஹெச்.காஷிப் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் சிம்பு கெஸ்ட் ரோலில் நடித்துள்ளாராம். மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்ய, பிரவீன்.கே.எல் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார், பொன் பார்த்திபன் வசனம் எழுதியுள்ளார்.

சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. தற்போது இப்படம் நவம்பர் 16ம் திகதி வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Jyothika Kaatrin Mozhi movie release date, Jyothika Kaatrin Mozhi movie release, Jyothika Kaatrin Mozhi movie, Kaatrin Mozhi movie release date, Kaatrin Mozhi movie release, Tamil Cinema News, Latest Tamil Cinema News

 

Photo  Credit – Google

தொடர்புடைய செய்திகள்

நடிகை நிலானி புகார்…! காதலன் தீக்குளிப்பு….!
ஜோதிகாவுக்கு யார் என்றாலும் பாட்டெழுதலாம்…..!!!
‘காதலை தேடி நித்யா நந்தா’ ஃபர்ஸ்ட் லுக்
சிவகார்த்திகேயனுக்கு ஆமா போட்ட இசைப்புயல்….!!
சந்தோஷத்தை உதடு முத்தம் வழியாக பகிர்ந்து கொண்ட சன்னி லியோன்

எமது ஏனைய தளங்கள்


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: