எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்
Share

அறிமுக இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கிய படம் ‘ஒரு நாள் கூத்து’. இப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. Monster First Look Poster
இப்படத்துக்கு பிறகு வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘மான்ஸ்டர்’. இதில் ஹீரோவாக இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா நடிக்க அவருக்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடித்து வருகிறார்.
‘பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்ய ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்து வருகிறார்.
இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை ‘பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
Monster First Look Poster, Monster First Look, First Look Poster, Monster Movie, Tamil Cinema News, Latest Tamil Cinema News, Tamil Movie News, Latest Tamil Movie News
தொடர்புடைய செய்திகள்
நடிகை நிலானி புகார்…! காதலன் தீக்குளிப்பு….!
ஜோதிகாவுக்கு யார் என்றாலும் பாட்டெழுதலாம்…..!!!
‘காதலை தேடி நித்யா நந்தா’ ஃபர்ஸ்ட் லுக்
சிவகார்த்திகேயனுக்கு ஆமா போட்ட இசைப்புயல்….!!
சந்தோஷத்தை உதடு முத்தம் வழியாக பகிர்ந்து கொண்ட சன்னி லியோன்
எமது ஏனைய தளங்கள்