Type to search

இளையராஜா – யுவன் இணைந்து இசையமைக்கும் விஜய் சேதுபதி படம்

CINEMA Cinema Head Line Kollywood

இளையராஜா – யுவன் இணைந்து இசையமைக்கும் விஜய் சேதுபதி படம்

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

‘இடம் பொருள் ஏவல்’ மற்றும் ‘கண்ணே கலைமானே’ ஆகிய படங்களுக்கு பிறகு சீனு ராமசாமி, விஜய் சேதுபதியை ஹீரோவாக வைத்து படமொன்றை இயக்கவுள்ளார். Yuvan Ilayaraja composes Vijay Sethupathy movie 

பெயரிடப்படாத இந்த படத்தை யுவன் ஷங்கர் ராஜாவின் தயாரிப்பு நிறுவனமான  ‘YSR ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்துக்கு ‘இசைஞானி’ இளையராஜாவுடன் இணைந்து யுவன் ஷங்கர் ராஜாவும் இசையமைக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் ஷூட்டிங்கை டிசம்பர் மாதம் தொடங்கத் திட்டமிட்டுள்ளனர். இதனை ‘YSR’ நிறுவனமே உறுதிபடுத்தியுள்ளது. வெகு விரைவில் இது குறித்த இதர அறிவிப்புகள் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

Yuvan Ilayaraja composes Vijay Sethupathy movie, Yuvan Ilayaraja composes Vijay Sethupathy, Yuvan Ilayaraja composes, Vijay Sethupathy, Vijay Sethupathy movie, Tamil Cinema News, Latest Tamil Cinema News

 

Photo  Credit – Google

தொடர்புடைய செய்திகள்

நடிகை நிலானி புகார்…! காதலன் தீக்குளிப்பு….!
ஜோதிகாவுக்கு யார் என்றாலும் பாட்டெழுதலாம்…..!!!
‘காதலை தேடி நித்யா நந்தா’ ஃபர்ஸ்ட் லுக்
சிவகார்த்திகேயனுக்கு ஆமா போட்ட இசைப்புயல்….!!
சந்தோஷத்தை உதடு முத்தம் வழியாக பகிர்ந்து கொண்ட சன்னி லியோன்

எமது ஏனைய தளங்கள்


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like