Type to search

சுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’

CINEMA Cinema Top Story Kollywood

சுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

‘ஏஞ்சலினா, ஜீனியஸ், சாம்பியன்’ ஆகிய படங்களுக்கு பின் புதிய படமொன்றினை சுசீந்திரன் இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. Suseenthiran directs Sasikumar Barathiraja

இந்த படத்துக்கு ‘கென்னடி கிளப்’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ளதாம். இதை தனது ட்விட்டர் பக்கத்தில் சுசீந்திரனே உறுதிபடுத்தியுள்ளார். இதில் இயக்குனர்கள் சசிகுமார் – பாரதிராஜா இணைந்து நடிக்கவுள்ளனர். மேலும், முக்கிய வேடங்களில் காயத்ரி மற்றும் சூரி நடிக்கவுள்ளனராம்.

டி.இமான் இசையமைக்கவிருக்கும் இந்த படத்திற்கு, ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்யவுள்ளார், ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்ற, எம்.பாண்டியன் வசனம் எழுதியுள்ளார். ‘நல்லுசாமி பிக்சர்ஸ்’ நிறுவனம் இதனை தயாரிக்கவுள்ளது.

 

 

Suseenthiran directs Sasikumar Barathiraja, Suseenthiran directs Sasikumar, Suseenthiran directs Barathiraja, Sasikumar Barathiraja, Suseenthiran, Tamil Cinema News, Latest Tamil Cinema News

 

Photo  Credit – Google

தொடர்புடைய செய்திகள்

நடிகை நிலானி புகார்…! காதலன் தீக்குளிப்பு….!
ஜோதிகாவுக்கு யார் என்றாலும் பாட்டெழுதலாம்…..!!!
‘காதலை தேடி நித்யா நந்தா’ ஃபர்ஸ்ட் லுக்
சிவகார்த்திகேயனுக்கு ஆமா போட்ட இசைப்புயல்….!!
சந்தோஷத்தை உதடு முத்தம் வழியாக பகிர்ந்து கொண்ட சன்னி லியோன்

எமது ஏனைய தளங்கள்


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like