Type to search

திருமண நாளுக்காக காத்திருக்கும் ரன்வீர் சிங் – தீபிகா படுகோன்…!

CINEMA Cinema Top Story Kollywood

திருமண நாளுக்காக காத்திருக்கும் ரன்வீர் சிங் – தீபிகா படுகோன்…!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பாலிவுட்டில் ‘கோலியோன் கி ராஸ்லீலா ராம்-லீலா’, ‘பாஜிராவ் மஸ்தானி’, ‘பத்மாவத்’ ஆகிய படங்களில் ரன்வீர் சிங் – தீபிகா படுகோன் இணைந்து நடித்திருந்தனர். சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியிருந்த இப்படம் இந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையேயும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. Ranveer Singh Deepika Padukone Wedding Bells

ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோனும் நீண்ட காலமாக காதலித்து வருகின்றனர் என்பது ஊர் அறிந்ததே. தற்போது, இவர்களின் திருமணம் நவம்பர் 14 மற்றும் 15ம் திகதிகளில் நடைபெறவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுன.

இதை ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோனும் தங்களது ட்விட்டர் பக்கங்களில் உறுதிபடுத்தியுள்ளனர். இவர்களின் திருமண நிகழ்ச்சி இத்தாலியில் நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

 

Ranveer Singh Deepika Padukone Wedding Bells, Ranveer Singh Deepika Padukone Wedding, Ranveer Singh Deepika Padukone, Deepika Padukone Wedding Bells, Ranveer Deepika Wedding Bells, Tamil Cinema News, Latest Tamil Cinema News

 

Photo  Credit – Google

தொடர்புடைய செய்திகள்

நடிகை நிலானி புகார்…! காதலன் தீக்குளிப்பு….!
ஜோதிகாவுக்கு யார் என்றாலும் பாட்டெழுதலாம்…..!!!
‘காதலை தேடி நித்யா நந்தா’ ஃபர்ஸ்ட் லுக்
சிவகார்த்திகேயனுக்கு ஆமா போட்ட இசைப்புயல்….!!
சந்தோஷத்தை உதடு முத்தம் வழியாக பகிர்ந்து கொண்ட சன்னி லியோன்

எமது ஏனைய தளங்கள்


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: