Type to search

‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…!!

CINEMA Cinema Top Story Kollywood

‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…!!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்தப் படத்தை, சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. Sarkar movie vijay character revealed

இந்தப் படம், வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 6ம் திகதி வெளிவரவுள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், அனைத்துப் பாடல்களையும் விவேக் எழுதியுள்ளார்.

கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்திருக்க, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

சமீபத்தில், வெளியிடப்பட்ட பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில். இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படம் பற்றி ஏ.ஆர்.முருகதாஸ் பேசுகையில் “இதில் விஜய்யின் கேரக்டரின் பெயர் சுந்தர். கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தான் இந்த கேரக்டருக்கு இன்ஸ்பிரேஷன். கார்ப்பரேட் கம்பெனியின் சிஇஓ-வான விஜய் வெளிநாட்டில் இருந்து தமிழ் நாட்டுக்கு வந்து இங்கு நடக்கும் பிரச்சனைகளை அரசியல்வாதிகளுடன் சண்டை போட்டு எப்படி சரி செய்கிறார் என்பது தான் கதை” என்று தெரிவித்தார்.

Sarkar movie vijay character revealed, Sarkar movie vijay character, Sarkar movie vijay, vijay character revealed, Sarkar vijay, Tamil Cinema News, Latest Tamil Cinema News, Tamil movie news, Latest Tamil movie news, Vijay New movie, Sarkar
Photo  Credit – Google

தொடர்புடைய செய்திகள்

நடிகை நிலானி புகார்…! காதலன் தீக்குளிப்பு….!
ஜோதிகாவுக்கு யார் என்றாலும் பாட்டெழுதலாம்…..!!!
‘காதலை தேடி நித்யா நந்தா’ ஃபர்ஸ்ட் லுக்
சிவகார்த்திகேயனுக்கு ஆமா போட்ட இசைப்புயல்….!!
சந்தோஷத்தை உதடு முத்தம் வழியாக பகிர்ந்து கொண்ட சன்னி லியோன்

எமது ஏனைய தளங்கள்


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like