Type to search

அஜித் -நஸ்ரியா இணைகின்றனர்?

CINEMA Cinema Head Line Cinema Top Story Kollywood

அஜித் -நஸ்ரியா இணைகின்றனர்?

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

விஸ்வாசம் படத்துக்கு பின்னர் அஜித் நடிக்கப்போகும் படம் எது என்பதை தெரிந்துகொள்ள பலரும் ஆர்வமாக உள்ளனர் Ajith Next Movie nazriya nazim

அஜித் தனது அடுத்த படத்தில் வினோத் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். அந்த படத்தில் யார் இணைவார்கள்? படத்தில் நடிகைகளுக்கு பாடல்களை தவிர வேறு காட்சிகள் இருக்கிறதோ இல்லையோ ஆனால் அஜித் படத்தில் இணைய வேண்டும் என்பது நடிகைகளின் ஆசை.

தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் இயக்குனர் வினோத் அடுத்ததாக அஜித்தை இயக்குவார் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்தப்படத்தில் அஜித்தின் ஜோடியாக நஸ்ரியா நாஸிம் நடிப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.

ராஜா ராணி படத்தில் அவருடைய நடிப்பை பார்த்து பலரும் வியந்தனர். பின்னர் திருமணத்தின் பின்னர் நடிப்பை பாதியில் விட்டு விட்டார். இப்பொழுது இரண்டாவது இன்னிங்ஸ் தமிழ்சினிமாவில் தொடங்க இருக்கிறார்.

அதில் அஜீத் ஜோடியாக நடிக்கிறார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஏற்கனவே அவர் உடல் சற்று தடித்த நிலையில் இருந்தார். இப்பொழுது அந்தப் படத்துக்காக உடம்பை குறைத்துக் கொண்டு இருக்கிறார் என சில தகவல்கள் வந்துள்ளன.

 

Most Read:

‘வட சென்னை’ Public Review

 

‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி!

Ajith Next Movie nazriya nazim

எமது ஏனைய தளங்கள்

Tamil film, tamil cinema, tamil movies, tamil news, tamil songs, tamil movies online, tamilnew movies, tamil movies 2018, Sarkar Movie tamil movie online, tamil video, latest tamil movies, new tamil movies online, watch tamil movies online, latest tamil news, Tamil Movies HD Download, Upcoming Tamil Movies, Vadachennai Review Tamil


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like