Type to search

தயாரிப்பாளராகிறார் விஜய் தேவரகொண்டா…!!!

CINEMA Cinema Top Story Teaser & Trailer

தயாரிப்பாளராகிறார் விஜய் தேவரகொண்டா…!!!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்து வரும் நிலையில். தற்போது விஜய் தேவரகொண்டா டாக்ஸிவாலா (தெலுங்கு), Dear Comrade (தெலுங்கு), க்ராந்தி மாதவ் படம் (தெலுங்கு) என 3 படங்களில் நடித்து வருகிறார். Vijay Devarakonda becomes producer

இந்நிலையில், விஜய் தேவரகொண்டா தயாரிப்பாளராகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் தனது தயாரிப்பு நிறுவனத்துக்கு ‘KING OF THE HILL’ என்று பெயரிட்டுள்ளார். விஜய் தேவரகொண்டா முதன் முதலாக தயாரிக்கவுள்ள தெலுங்கு படத்தை அறிமுக இயக்குநர் சமிர் இயக்கவுள்ளார்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் பிரபல தெலுங்கு இயக்குனர் தருண் பாஸ்கர் ஹீரோவாக நடிக்கவுள்ளாராம். தருண் பாஸ்கர் இயக்கிய ‘பெல்லி சூப்புலு’ படத்தில் விஜய் தேவரகொண்டா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Vijay Devarakonda becomes producer, Vijay Devarakonda, Vijay Devarakonda producer, Nota actor Vijay Devarakonda, Nota actor, Tamil Cinema News, Latest Tamil Cinema News, Tamil movie news, latest Tamil movie news

 

Photo  Credit – Google

தொடர்புடைய செய்திகள்

நடிகை நிலானி புகார்…! காதலன் தீக்குளிப்பு….!
ஜோதிகாவுக்கு யார் என்றாலும் பாட்டெழுதலாம்…..!!!
‘காதலை தேடி நித்யா நந்தா’ ஃபர்ஸ்ட் லுக்
சிவகார்த்திகேயனுக்கு ஆமா போட்ட இசைப்புயல்….!!
சந்தோஷத்தை உதடு முத்தம் வழியாக பகிர்ந்து கொண்ட சன்னி லியோன்

எமது ஏனைய தளங்கள்


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like