Type to search

பெரும் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் வட சென்னை!

CINEMA Cinema Head Line Cinema Top Story Kollywood

பெரும் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் வட சென்னை!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் நாளை வெளியாகவுள்ள படங்கள் எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும். Vadachennai Release Theater List

இந்த முறை வடசென்னை ரசிகர்களுக்குபெரும் விருந்தாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

குறிப்பாக பெரிய முதலீட்டில் வெளியாகும் இப்படத்தை தனுஷ் தயாரிக்கிறார்.

வட சென்னை மூன்று பாகங்களாக வருகிறது.

பல திரையரங்குகளில் கல்லா கட்டலாம் என நினைத்துக் கொண்டிருக்கின்றனர். கண்டிப்பாக அதன்படி வித எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

தனுஷ் திரைப்படத்திலேயே இந்த படத்திற்கு மிகப்பெரும் ஓபனிங் கிடைக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

ஏற்கனவே வட சென்னை படத்தின் டீஸர் ப்ரொமொ வீடியோக்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

 

Most Read:

சர்கார் டீசர் : எந்த நாட்டில் எத்தனை மணிக்கு?

 

எமது ஏனைய தளங்கள்

Tamil film, tamil cinema, tamil movies, tamil news, tamil songs, tamil movies online, tamilnew movies, tamil movies 2018, Sarkar Movie tamil movie online, tamil video, latest tamil movies, new tamil movies online, watch tamil movies online, latest tamil news, Tamil Movies HD Download, Upcoming Tamil Movies


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like