Type to search

சர்கார் டீசர் : எந்த நாட்டில் எத்தனை மணிக்கு?

CINEMA Cinema Head Line Cinema Top Story Kollywood Teaser & Trailer

சர்கார் டீசர் : எந்த நாட்டில் எத்தனை மணிக்கு?

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க முருகதாஸ் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. Sarkar Teaser Release Time

சமீபத்தில் நடைபெற்ற இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தது.

தற்போது ரசிகர்கள் அடுத்ததாக எதிர்பார்த்துக் கொண்டிருப்பது சர்காரின் டீசர் தான் வருகின்ற 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் இந்த டீசர் எந்தெந்த நாட்டில் எத்த மணி நேரத்தில் வெளியாக உள்ளது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

 

 

 

Most Read:

 

அஜித் , விஜய் எல்லம் சும்மா!: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை

 

தீபாவளி ரேஸ்: சர்காருடன் மோதப் போவது யார்?

 

எமது ஏனைய தளங்கள்

Tamil film, tamil cinema, tamil movies, tamil news, tamil songs, tamil movies online, tamilnew movies, tamil movies 2018, Sarkar Movie tamil movie online, tamil video, latest tamil movies, new tamil movies online, watch tamil movies online, latest tamil news, Tamil Movies HD Download, Upcoming Tamil Movies


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like