Type to search

‘பிக் பாஸ்’ பிரபலம் சிம்புதேவன் படத்தில்

CINEMA Cinema Top Story Kollywood

‘பிக் பாஸ்’ பிரபலம் சிம்புதேவன் படத்தில்

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வெங்கட் பிரபுவின் ‘சென்னை – 28’ படத்தில் அறிமுகமான நடிகை விஜயலட்சுமி பிரபல இயக்குனர் அகத்தியனின் மகள். ‘சென்னை – 28’ படத்தை தொடர்ந்து நரேனின் ‘அஞ்சாதே’, கிருஷ்ணாவின் ‘கற்றது களவு’, கார்த்தியின் ‘பிரியாணி’ போன்ற படங்களில் நடித்தார். Big Boss Celebrity Acts Chimbudevan movie

இவர் ‘பிக் பாஸ்’ சீசன் 2-வில் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் பங்கேற்றார். தற்போது, ‘பிக் பாஸ்’ சீசன் 2 முடிந்த பிறகு விஜயலட்சுமி ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம்.

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை பிரபல இயக்குநர் சிம்புதேவன் இயக்குகிறாராம். இப்படத்தை வெங்கட் பிரபு தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘பிளாக் டிக்கெட் கம்பெனி’ மூலம் தயாரித்து வருகிறார். வெகு விரைவில் இது குறித்த இதர அறிவிப்புகள் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

 

Big Boss Celebrity Acts Chimbudevan movie, Big Boss Celebrity Acts Chimbudevan, Big Boss Celebrity, Big Boss Celebrity Acts, Chimbudevan movie, Tamil Cinema News, Latest Tamil Cinema News

 

Photo  Credit – Google

தொடர்புடைய செய்திகள்

நடிகை நிலானி புகார்…! காதலன் தீக்குளிப்பு….!
ஜோதிகாவுக்கு யார் என்றாலும் பாட்டெழுதலாம்…..!!!
‘காதலை தேடி நித்யா நந்தா’ ஃபர்ஸ்ட் லுக்
சிவகார்த்திகேயனுக்கு ஆமா போட்ட இசைப்புயல்….!!
சந்தோஷத்தை உதடு முத்தம் வழியாக பகிர்ந்து கொண்ட சன்னி லியோன்

எமது ஏனைய தளங்கள்


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: