Type to search

அஜித் , விஜய் எல்லம் சும்மா!: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை

CINEMA Cinema Head Line Cinema Top Story Tollywood

அஜித் , விஜய் எல்லம் சும்மா!: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் வெளியான படம் ‘அரவிந்த சமேதா’ . இப்படம் வெளியாகி மூன்று நாட்களில் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.  Junior NTR Aravindha Sametha Collection

அதை நிரூபிக்கும் வகையில் தற்போது முதல் வார வசூல் விவரங்களை படத் தயாரிப்பாளரே அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

படம் வெளியாகி நான்கு நாட்களுக்குள் இதுவரை 100 கோடிக்கு மேல் வசூலாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதை ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்தப் படத்தை இயக்குனர் த்ரிவிக்ரம் இயக்கியுள்ளார். ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

Most Read:

 

தீபாவளி ரேஸ்: சர்காருடன் மோதப் போவது யார்?

 

முண்டாசுப்பட்டி – 2 விரைவில்!

 

எமது ஏனைய தளங்கள்

Tamil film, tamil cinema, tamil movies, tamil news, tamil songs, tamil movies online, tamilnew movies, tamil movies 2018, Sarkar Movie tamil movie online, tamil video, latest tamil movies, new tamil movies online, watch tamil movies online, latest tamil news, Tamil Movies HD Download, Upcoming Tamil Movies


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: