Type to search

தீபாவளி ரேஸ்: சர்காருடன் மோதப் போவது யார்?

CINEMA Cinema Head Line Cinema Top Story Kollywood

தீபாவளி ரேஸ்: சர்காருடன் மோதப் போவது யார்?

Share
  • 21
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    21
    Shares

தமிழர்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைகளின் போது முன்னணி நடிகர்களின் படம் வெளியாகும்போது மற்ற நடிகர்களின் படம் வெளியாகாது. Deepawali Tamil Movies Release

இதற்கு காரணம் மிகவும் பாதிப்படையும் அதனால் யாரும் வெளியிட மாட்டார்கள்.

இந்த தீபாவளிக்கு எந்தெந்த திரை படங்கள் வெளியாகவுள்ளன என்பதை பற்றி பார்க்கலாம், வருகிற தீபாவளிக்கு சிவா இயக்கத்தில் அஜித்தின் விசுவாசம் சூர்யாவின் நெஞ்சிலே ஆகிய படங்கள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டன.

ஆனால் படப்பிடிப்பு முடியாத காரணத்தினால் இந்த இரண்டு படங்களும் விலகிவிட்டன அதனால் விஜய்யின் சர்கார் மட்டும் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் விஜயின் சர்கார் படத்துடன் மோதுவதற்கு ஒரு சில படங்கள் களத்தில் இறங்குகின்றன. தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா,பில்லா பாண்டி விஜய் ஆண்டனியின் திமிர் பிடிச்சவன், சசிகுமாரின் நாடோடிகள் 2, என சர்க்காருடன் 4 படங்கள் என எளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Most Read:

முண்டாசுப்பட்டி – 2 விரைவில்!

பிரச்சினைகள் இல்லாமல் சர்கார்!

 

எமது ஏனைய தளங்கள்

Tamil film, tamil cinema, tamil movies, tamil news, tamil songs, tamil movies online, tamilnew movies, tamil movies 2018, Sarkar Movie tamil movie online, tamil video, latest tamil movies, new tamil movies online, watch tamil movies online, latest tamil news, Tamil Movies HD Download, Upcoming Tamil Movies


  • 21
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    21
    Shares
Tags: