Type to search

பிரச்சினைகள் இல்லாமல் சர்கார்!

CINEMA Cinema Head Line Cinema Top Story Kollywood

பிரச்சினைகள் இல்லாமல் சர்கார்!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

முருகதாஸ் இயக்கத்தில், விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, யோகி பாபு, ராதாரவி மற்றும் பலர் நடித்துள்ள படம் சர்க்கார். Sarkar Movie Release Cinema News

அரசியல் படமாக உருவாகியுள்ள இப்படம் தீபாவளியன்று திரைக்கு வருகின்றது..

இப்படத்தின் விநியோக உரிமையை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. அவர்கள் இட வாரியாக படத்தைப் பிரித்து விற்று வருகிறார்கள்.

படத்தின் வியாபாரம் என்ன, வசூல் என்ன என்பது அவர்களுக்குத் தெரியும் என்பதால் படத்தை அவர்களிடம் கொடுத்துள்ளது படத்தைத் தயாரித்துள்ள சன் பிக்சர்ஸ்.

எதிர்பார்த்தது போலவே, மெர்சல் படத்தை விட அதிகமாக சர்க்கார் படத்தின் வியாபாரம் நடைபெற்று வருகிறதாம். மிகப் பெரும் கூட்டணி என்பதால் படத்தின் வியாபாரம் எந்த சிக்கலும் இல்லாமல் நடந்து முடிந்துள்ளது.

Latest News:

 

சண்டக்கோழி 2 Making Video

தேவர் மகன் 2 கமல் அறிவிப்பு!

 

எமது ஏனைய தளங்கள்

Tamil film, tamil cinema, tamil movies, tamil news, tamil songs, tamil movies online, tamilnew movies, tamil movies 2018, Sarkar Movie tamil movie online, tamil video, latest tamil movies, new tamil movies online, watch tamil movies online, latest tamil news, Tamil Movies HD Download, Upcoming Tamil Movies

 

 

 

 

 


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like