Type to search

தேவர் மகன் 2 கமல் அறிவிப்பு!

CINEMA Cinema Head Line Cinema Top Story Kollywood

தேவர் மகன் 2 கமல் அறிவிப்பு!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அரசியலில் களமிறங்கியுள்ளதால் படங்களில் நடிப்பதை நிறுத்தப்போவதாக அறிவித்திருந்தார். Kamal Haasan Devar Magan 2

இந்தியன் 2, சபாஷ் நாயுடு முடிந்தவுடன், திரைத்துறையில் இருந்து ஒதுங்குவதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், கமல் ரசிகர்களுக்கு உற்சாகமளிக்கும் செய்தியொன்று வெளியாகியுள்ளது.

அதாவது, `இந்தியன் 2’ முடிந்தவுடன் ‘தேவர் மகன் 2’ வேலைகள் தொடங்கப்படும் என்று கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

1992–ல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய தேவர் மகன் படத்தை இயக்குநர் பரதன் இயக்கியிருந்தார்.

இந்தப் படத்தில் கமல் தவிர சிவாஜி கணேசன், நாசர், ரேவதி, கவுதமி உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர்.

கமல்ஹாசன் நடித்து சமீபத்தில் வெளியான படம் `விஸ்வரூபம் 2’. தற்போது, கமல்ஹாசன் கைவசம் `இந்தியன் 2’ மற்றும் ‘சபாஷ் நாயுடு’ ஆகிய 2 படங்கள் உள்ளன.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் தேவர் மகன் 2-ம் பாகம் உருவாக இருப்பதை அதிகாரப்பூர்வமாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

Read More:

 

ஹன்சிகாவின் அஜித் ஆசை!

 

எமது ஏனைய தளங்கள்

Tamil film, tamil cinema, tamil movies, tamil news, tamil songs, tamil movies online, tamilnew movies, tamil movies 2018, Sarkar Movie tamil movie online, tamil video, latest tamil movies, new tamil movies online, watch tamil movies online, latest tamil news, Tamil Movies HD Download, Upcoming Tamil Movies


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: