Type to search

‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்!

CINEMA Cinema Head Line Cinema Top Story Kollywood Movie Review

‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கதிர் நடிப்பில் கடந்த செப்டம்பர் 28-ஆம் திகதி வெளியான படம் ‘பரியேறும் பெருமாள்’ Pariyerum Perumal Kanada Release

இந்த படத்தை மாரி செல்வராஜ் இயக்கியிருந்தார்.

இப்படத்தை இயக்குனர் பா.இரஞ்சித், தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலமாக தயாரித்திருந்தார்.

கதிருக்கு ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி நடித்திருந்தார். மேலும், இப்படத்தில் ஒரு நாய் நடித்திருந்தது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்த இதற்கு ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்திருந்தார், ஆர்.கே.செல்வா படத்தொகுப்பாளராக பணியாற்றியிருந்தார்.

இந்த படம் விமர்சன ரீதியாக, ரசிகர்களிடையேவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தை பார்த்து ரசித்த திரையுலக பிரபலங்களும் வெகுவாக பாராட்டினர்.

தற்போது, இப்படத்தை வருகிற இன்று கர்நாடகாவில் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Most Read:

 

‘ஆண் தேவதை’ Movie Review

 

எமது ஏனைய தளங்கள்

Tamil film, tamil cinema, tamil movies, tamil news, tamil songs, tamil movies online, tamilnew movies, tamil movies 2018, Sarkar Movie tamil movie online, tamil video, latest tamil movies, new tamil movies online, watch tamil movies online, latest tamil news, Tamil Movies HD Download, Upcoming Tamil Movies


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like