Type to search

‘இந்தியன்’ 2 படத்திலும் வில்லன் இவர் தான்….!!

CINEMA Cinema Top Story Kollywood

‘இந்தியன்’ 2 படத்திலும் வில்லன் இவர் தான்….!!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

ஷங்கர் இயக்கத்தில் தயாராகி வரும் ‘2.0’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதன் பின்னர் இயக்குனர் ஷங்கர், ‘இந்தியன்’ படத்தின் 2ம் பாகத்தை எடுக்கவுள்ளார். Indian part two same villain

1996ம் ஆண்டு வெளியான ‘இந்தியன்’ படத்தின் முதல் பாகத்தில் ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் 2 வேடங்களில் நடித்திருந்தார். இது சூப்பர் ஹிட் என்பதால் இரண்டாம் பாகத்தின் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதிலும் கதையின் நாயகனாக கமல்ஹாசனே நடிக்கவுள்ளார். முதல் பாகத்தில் சி.பி.ஐ-ஆக வலம் வந்த நடிகர் நெடுமுடி வேணு, அதே கிருஷ்ணசுவாமி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்திற்கு ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லக்ஷ்மி சரவணகுமார் மூவரும் இணைந்து வசனம் எழுதி வருகிறார்கள். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்யவுள்ள இப்படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் நடைபெறுகிறதாம். ஷூட்டிங்கை வருகிற டிசம்பர் மாதம் தொடங்கவுள்ளனர். தற்போது, இதில் வில்லனாக பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிக்கவிருப்பதாக தகவல் கசிந்துள்ளது. ‘2.0’-விலும் அக்ஷய் குமார் தான் வில்லன் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Indian part two villain, Indian part two, Indian, Indian two villain, Tamil Cinema News, Latest Tamil Cinema News, Tamil movie news, Latest Tamil movie news

 

Photo  Credit – Google

தொடர்புடைய செய்திகள்

நடிகை நிலானி புகார்…! காதலன் தீக்குளிப்பு….!
ஜோதிகாவுக்கு யார் என்றாலும் பாட்டெழுதலாம்…..!!!
‘காதலை தேடி நித்யா நந்தா’ ஃபர்ஸ்ட் லுக்
சிவகார்த்திகேயனுக்கு ஆமா போட்ட இசைப்புயல்….!!
சந்தோஷத்தை உதடு முத்தம் வழியாக பகிர்ந்து கொண்ட சன்னி லியோன்

எமது ஏனைய தளங்கள்


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like