ஹன்சிகாவின் அஜித் ஆசை!
Share

தமிழ் சினிமாவில் மீண்டும் மும்முரமாக உள்ளார் ஹன்சிகா. Hansika Motwani Wants Ajith
அவர் அஜித்தை பிடிக்கும் என்றும், அவருடன் நடிக்கும் வாய்ப்புக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
நடிப்பில் இருந்து சில காலம் ஒதுங்கி இருந்த ஹன்சிகா தற்போது மீண்டும் சினிமாவில் பிசியாகிவிட்டார்.
முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்துவிட்டாலும் ஹன்சிகாவுக்கு இருக்கும் குறை அஜித்துடன் நடிக்க முடியாதது தான்.
இதுபற்றி தெரிவிக்கும் ‘அஜித்தை எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடன் நடிக்கும் வாய்ப்புக்காக காத்திருக்கிறேன். எனக்கு கனவு வேடம் என்று எதுவும் இல்லை. எல்லா கதாபாத்திரங்களிலுமே நடிக்கத் தான் விரும்புகிறேன். நான் நடித்ததிலேயே மிகவும் பிடித்த கதாபாத்திரம் ரோமியோ ஜுலியட் பட கதாபாத்திரம்.
அதில் நெகடிவ்வான குணாதிசயம் கலந்து இருக்கும். இந்த வேடத்தில் நடிக்க வேண்டாம் என்று சிலர் தெரிவித்தார். ஆனால் நான் அதை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டேன். அந்த படம் எனக்கு நல்ல பெயர் வாங்கித் தந்தது. என் மனதுக்கு நெருக்கமான படம் அது’ என்று தெரிவித்துள்ளார்.
Most Read:
எமது ஏனைய தளங்கள்
Tamil film, tamil cinema, tamil movies, tamil news, tamil songs, tamil movies online, tamilnew movies, tamil movies 2018, Sarkar Movie tamil movie online, tamil video, latest tamil movies, new tamil movies online, watch tamil movies online, latest tamil news, Tamil Movies HD Download, Upcoming Tamil Movies