Type to search

‘சர்கார்’ டீசர் ரிலீஸட் திகதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

CINEMA Cinema Top Story Kollywood

‘சர்கார்’ டீசர் ரிலீஸட் திகதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்தப் படத்தை, சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. Sarkar teaser release official announcement

இந்தப் படம், வருகிற தீபாவளி விடுமுறைக்கு வெளியாகவுள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், அனைத்துப் பாடல்களையும் விவேக் எழுதியுள்ளார்.

கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்திருக்க, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

சமீபத்தில், வெளியிடப்பட்ட பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில். இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், படத்தின் டீசரை வருகிற அக்டோபர் 19ம் திகதி மாலை 6 மணிக்கு வெளியிடவிருப்பதாக ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் ட்விட்டரில் அறிவித்துள்ளது.

 

Sarkar teaser release official announcement, Sarkar teaser release, Sarkar teaser, Sarkar movie teaser, Sarkar, Tamil Cinema News, Latest Tamil Cinema News

 

Photo  Credit – Google

தொடர்புடைய செய்திகள்

நடிகை நிலானி புகார்…! காதலன் தீக்குளிப்பு….!
ஜோதிகாவுக்கு யார் என்றாலும் பாட்டெழுதலாம்…..!!!
‘காதலை தேடி நித்யா நந்தா’ ஃபர்ஸ்ட் லுக்
சிவகார்த்திகேயனுக்கு ஆமா போட்ட இசைப்புயல்….!!
சந்தோஷத்தை உதடு முத்தம் வழியாக பகிர்ந்து கொண்ட சன்னி லியோன்

எமது ஏனைய தளங்கள்


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like