Type to search

அடுத்த வேலையை ஆரம்பித்தார் அஜித்!

CINEMA Cinema Head Line Cinema Top Story Kollywood

அடுத்த வேலையை ஆரம்பித்தார் அஜித்!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அஜித் குமார் – நயன்தாரா நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘விஸ்வாசம்’ . இப் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், அஜித் டப்பிங் பணிகளை துவங்கிவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. Viswasam Ajith starts dubbing

அஜித் இரட்டை வேடங்களில் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், அஜித் தனது காட்சிகளுக்கான டப்பிங் பணிகளை துவங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக விஸ்வாசம் படத்தின் தமிழக திரையரங்கு உரிமை ரூ.48 கோடிக்கு விலை போனது. கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் சார்பில் கோட்டப்பாடி ராஜேஷ் இந்த படத்தை கைப்பற்றியிருக்கிறார்.

இந்த படத்தில் அவருக்கு அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மதுரை மற்றும் தேனியைப் பின்னணியாகக் கொண்டு உருவாகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது.

டி.இமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ‘விஸ்வாசம்’ ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Most Read:

 

பியார் பிரேமா காதல்’ இயக்குனருக்கு யுவன் செய்த காரியம்!

 

எமது ஏனைய தளங்கள்

Tamil film, tamil cinema, tamil movies, tamil news, tamil songs, tamil movies online, tamilnew movies, tamil movies 2018, Sarkar Movie tamil movie online, tamil video, latest tamil movies, new tamil movies online, watch tamil movies online, latest tamil news, Tamil Movies HD Download, Upcoming Tamil Movies


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like