பியார் பிரேமா காதல்’ இயக்குனருக்கு யுவன் செய்த காரியம்!

         பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் தயாரிப்பாளராக மாறிய இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, மீண்டும் அதே இயக்குனருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். Pyar Prema Kadal Director Yuvan Comes Together Again ஹரிஷ் கல்யாண், ரைசா நடிப்பில் வெளியான படம் ‘பியார் பிரேமா காதல்’. இப்படத்தை இளன் இயக்கியிருந்தார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்தை தயாரித்திருந்தார். இப்படம் வெளியாகி இளைஞர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடியது. இந்த வெற்றிக்கு பரிசாக … Continue reading பியார் பிரேமா காதல்’ இயக்குனருக்கு யுவன் செய்த காரியம்!