Type to search

பியார் பிரேமா காதல்’ இயக்குனருக்கு யுவன் செய்த காரியம்!

CINEMA Cinema Head Line Cinema Top Story Kollywood

பியார் பிரேமா காதல்’ இயக்குனருக்கு யுவன் செய்த காரியம்!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் தயாரிப்பாளராக மாறிய இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, மீண்டும் அதே இயக்குனருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். Pyar Prema Kadal Director Yuvan Comes Together Again

ஹரிஷ் கல்யாண், ரைசா நடிப்பில் வெளியான படம் ‘பியார் பிரேமா காதல்’. இப்படத்தை இளன் இயக்கியிருந்தார்.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்தை தயாரித்திருந்தார்.

இப்படம் வெளியாகி இளைஞர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடியது.

இந்த வெற்றிக்கு பரிசாக தயாரிப்பாளர்கள் யுவன் ஷங்கர் ராஜா, படத்தின் இயக்குனர் இளனுக்கு ஒரு கார் பரிசாக கொடுத்து மகிழ்ந்தார். தற்போது மீண்டும் அவர் இயக்க இருக்கும் புதிய படத்தை யுவனே தயாரிக்க இருப்பதாக அறிவித்திருக்கிறார்.

இந்தப் படமும் பொழுதுபோக்கு அம்சத்துடன் இளைஞர்கள் கவரும் விதமாக உருவாக இருக்கிறது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Most Read:

செக்கச் சிவந்த வானம், 96 : வசூலில் கலக்கும் விஜய் சேதுபதி!

சுறுசுறுப்பாக ரொக்கட் வேகத்தில் சர்கார்!

 

எமது ஏனைய தளங்கள்

Tamil film, tamil cinema, tamil movies, tamil news, tamil songs, tamil movies online, tamilnew movies, tamil movies 2018, Sarkar Movie tamil movie online, tamil video, latest tamil movies, new tamil movies online, watch tamil movies online, latest tamil news, Tamil Movies HD Download, Upcoming Tamil Movies


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: