Type to search

சுறுசுறுப்பாக ரொக்கட் வேகத்தில் சர்கார்!

CINEMA Cinema Head Line Cinema Top Story Kollywood

சுறுசுறுப்பாக ரொக்கட் வேகத்தில் சர்கார்!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சர்கார் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன. Vijay Sarkar Release News Update

இதனால் விரைவில் டீசர் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது விஜய்யின் சர்கார் திரைப்படம்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மேலும் வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு, பழ.கருப்பையா, ராதாரவி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் பாடல்கள் கடந்த 2-ம் திகதிதி வெளியிடப்பட்டது.

இந்நிலையில், சர்கார் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததை அடுத்து, பொச்ட் ப்ரொடுcடிஒன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒரே நாளில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது. தெலுங்கு டப்பிங்கிற்கான பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்ட நடிகை வரலக்ஷ்மி சரத்குமார், தான் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு டப்பிங் பேசி வருவதாக கூறியுள்ளார்.

Latest Update:

செக்கச் சிவந்த வானம், 96 : வசூலில் கலக்கும் விஜய் சேதுபதி!

 

செந்தில் கணேஷ் ஹீரோவாக நடிக்கும் கரிமுகன்!

 

எமது ஏனைய தளங்கள்

Tamil film, tamil cinema, tamil movies, tamil news, tamil songs, tamil movies online, tamilnew movies, tamil movies 2018, Sarkar Movie tamil movie online, tamil video, latest tamil movies, new tamil movies online, watch tamil movies online, latest tamil news, Tamil Movies HD Download, Upcoming Tamil Movies


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like