Type to search

‘Super Deluxe’ பெர்ஸ்ட் லுக்

CINEMA Cinema Head Line Cinema Top Story Kollywood

‘Super Deluxe’ பெர்ஸ்ட் லுக்

Share
  • 15
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    15
    Shares

தனது முதல் திரைப்படத்திலேயே அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் தியாகராஜன் குமாரராஜா Super Deluxe Movie First Look

அவரது ஆரண்யகாண்டம் திரைப்படம் விருதுகளை வென்றதுடன், தமிழ் திரையுலக வரலாற்றில் மிகச்சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது.

இந்தப்படத்துக்கு பின்னர் அவர் பல வருடங்களாக எந்தப்படத்தையும் இயக்கவில்லை.

இந்நிலையில், கடந்த 2016 ஆம் ஆண்டு அவர் தனது அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டார்.

அந்தப்படத்தின் பெயர் சுப்பர் டீலக்ஸ், இதில் விஜய் சேதுபதி, சமந்தா, பஹத் பாஷில், மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன் என பலர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் , இந்நிலையில் படத்தின் தற்போது வெளியாகியுள்ளது. மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படமாக இப்படம் உள்ளது. இப்படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read:

விஜயுடன் கொடூரமாக மோதியவர் இப்போது ரஜினியுடன்!

பிக்பாஸ் நட்சத்திரத்துக்கு விஜய் அளித்த உறுதி!

 

எமது ஏனைய தளங்கள்

Tamil film, tamil cinema, tamil movies, tamil news, tamil songs, tamil movies online, tamilnew movies, tamil movies 2018, Sarkar Movie tamil movie online, tamil video, latest tamil movies, new tamil movies online, watch tamil movies online, latest tamil news, Tamil Movies HD Download, Upcoming Tamil Movies


  • 15
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    15
    Shares
Tags:

You Might also Like