Type to search

விஜயுடன் கொடூரமாக மோதியவர் இப்போது ரஜினியுடன்!

CINEMA Cinema Head Line Cinema Top Story Kollywood

விஜயுடன் கொடூரமாக மோதியவர் இப்போது ரஜினியுடன்!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்து வரும் பேட்ட படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகின்றது Magendran joins Rajinikanth Pettai

ரஜினிக்கு பிடித்த இயக்குனரான மகேந்திரனும் பேட்ட குழுவில் அதில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தெறி படத்தில் டெரர் வில்லனாக மிரட்டியிருந்தார் மகேந்திரன். விஜய்க்கு இணையாக அவரது நடிப்பும் பேசப்பட்டது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் இப்படத்தின் படப்பிடிப்பு முதற்கட்டமாக சென்னையில் நடைபெற்றது.

இங்கு படப்பிடிப்பு தளத்தில் ரஜினி இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியானதால், கடும் அதிர்ச்சியடைந்த படக்குழுவினர் பாதுகாப்பை பல கட்டமாக பலப்படுத்தினர்.

மேலும் தொடர்ந்து தமிழகத்தில் படப்பிடிப்பு நடத்தினால் ரசிகர்களின் இடையூறு இருக்கும் என கருதி, உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் படப்பிடிப்பை குழுவினர் நடத்தி வருகின்றனர். ஆனால் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் அங்கேயும் ரசிகர்கள் கூடிவிடுவதால் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் படப்பிடிப்பு நடைபெறுகிறது.

இந்தி ரசிகர்களாக இருந்தாலும், அவர்கள் படப்பிடிப்பில் உள்ள ரஜினியின் புகைப்படங்கள், படப்பிடிப்பு தள புகைப்படங்கள், மற்றும் வீடியோக்களை எடுத்து இணையத்தில் வெளியிட்டு வருவதால் படக்குழுவினர் செய்வதறியாமல் திகைத்து வருகின்றனர்.

Most Read:

பிக்பாஸ் நட்சத்திரத்துக்கு விஜய் அளித்த உறுதி!

 

எமது ஏனைய தளங்கள்

Tamil film, tamil cinema, tamil movies, tamil news, tamil songs, tamil movies online, tamilnew movies, tamil movies 2018, Sarkar Movie tamil movie online, tamil video, latest tamil movies, new tamil movies online, watch tamil movies online, latest tamil news, Tamil Movies HD Download, Upcoming Tamil Movies


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: