Type to search

சர்கார் Latest Update!

CINEMA Cinema Head Line Cinema Top Story Kollywood

சர்கார் Latest Update!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

நடிகர் விஜயின் சர்கார் படத்தின் கேரள உரிமம் 8 கோடியே 10 லட்சம் ரூபாய்க்கு விலை போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தின் டீசர் ஆயுதபூஜை தினத்தன்று வெளியாகும் என படக்குழுவினர் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Sarkar Latest Update

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் நடிகர் விஜய் கூட்டணியில் உருவாகியிருக்கும் சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 2-ம் தேதி சென்னையிலுள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பிரம்மாண்டமாக நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ், ஏ.ஆர்.ரஹ்மான், கலாநிதிமாறன் உட்பட படக்குழுவினர் கலந்து கொண்டு பாடல்களை வெளியிட்டனர்.

அப்போது விழாவில் நடிகர் விஜய் பேசியது ரசிகர்களின் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து சர்கார் படம் அனைவரின் மத்தியிலும் பரப்பரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், சர்கார் படத்தின் கேரள உரிமம் 8 கோடியே 10 லட்சம் ரூபாய்க்கு விலை போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சர்கார் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது, போஸ்ட் புரடொக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. அண்மையில் நடைபெற்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவும் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. படத்தின் டீசர் வரும் ஆயுத பூஜை தினத்தன்று வெளியிடவும் படக்குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. Sarkar Latest Update , Sarkar Latest Update News

 

Most Read:

நோட்டா விமர்சனம்!

 

எமது ஏனைய தளங்கள்

Tamil film, tamil cinema, tamil movies, tamil news, tamil songs, tamil movies online, tamilnew movies, tamil movies 2018, Sarkar Movie tamil movie online, tamil video, latest tamil movies, new tamil movies online, watch tamil movies online, latest tamil news, Tamil Movies HD Download, Upcoming Tamil Movies


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like