Type to search

100% காதல் பாடல்கள் இன்று…..

Audio Launch CINEMA Cinema Head Line Cinema Top Story Kollywood

100% காதல் பாடல்கள் இன்று…..

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

தெலுங்கில் வெளியான 100% லவ் என்ற படம். இந்தப்படம் தமிழில் 100% காதல் என்ற பெயரில் ரீ-மேக்காகி இருக்கிறது 100% Love Songs Download

ஜி.வி.பிரகாஷ், ஷாலினி பாண்டே நடித்துள்ளனர். இந்த படத்தை சந்திரமெளலி இயக்கியிருக்கிறார்.

வெளியீட்டுக்கு தயாராகி விட்ட இந்த படத்தின் சிங்கிள் டிராக் இன்று வெளியாகிறது.

இந்த படத்தில் எலக்ட்ரோ பாப் இசை பாணியில் ஒரு வானம் -என்றொரு பாடலுக்கு புதுமையான முறையில் இசையமைத்துள்ளார் ஜி.வி.பிரகாஷ்.

அந்த பாடலை ஜி.வி.பிரகாசுடன் இணைந்து ஆண்ட்ரியா பாடியிருக்கிறார். இந்த பாடலின் சிங்கிள் டிராக் தான் நாளை வெளியாகிறது.

 

 

Most Read:

ரஜினி – சசிகுமார் இணைகின்றார்!

 

கண்கலங்கிய சீமான் : பாராட்டிய கமல்

நோட்டா தியேட்டர் உரிமை சுமார் 25 கோடி?

எமது ஏனைய தளங்கள்

 

Tamil film, tamil cinema, tamil movies, tamil news, tamil songs, tamil movies online, tamilnew movies, tamil movies 2018, Sarkar Movie tamil movie online, tamil video, latest tamil movies, new tamil movies online, watch tamil movies online, latest tamil news, Tamil Movies HD Download, Upcoming Tamil Movies

 

 

 


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: