Type to search

கண்கலங்கிய சீமான் : பாராட்டிய கமல்

CINEMA Cinema Head Line Cinema Top Story Kollywood

கண்கலங்கிய சீமான் : பாராட்டிய கமல்

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

மாரி செல்வராஜ் இயக்கத்தில், கதிர், ஆனந்தி நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்று ஓடிக் கொண்டிருக்கும் படம் “பரியேறும் பெருமாள்”. Pariyerum Perumal Comments Kamal Seeman

இப்படத்தை திரையுலகினர் பலரும் பாராட்டி வரும் வேளையில் நடிகர் கமல்ஹாசனும் படத்தை பார்த்து பாராட்டியிருக்கிறார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது; “எனது நண்பர்கள் பலர் போன் செய்து பரியேறும் பெருமாள் படம் பாருங்கள் என்று சொன்னதால் பார்த்தேன். அருமையான, நல்ல முயற்சி. தயாரிப்பாளர் ரஞ்சித்திடமும், மாரி செல்வராஜிடமும் இந்த முயற்சியையும், பயிற்சியையும் தொடருங்கள் வாழ்த்துக்கள்” என்றார்.

அதேபோல், படத்தை பார்த்த சீமானும், கண்கலங்க படத்தை பாராட்டியுள்ளார்.

சாதியக் கொடுமையில் உண்மை முகத்தை இப்படம் தோலுரித்துக்காட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

 

Most Read:

 

நோட்டா தியேட்டர் உரிமை சுமார் 25 கோடி?

எமது ஏனைய தளங்கள்

 

Tamil film, tamil cinema, tamil movies, tamil news, tamil songs, tamil movies online, tamilnew movies, tamil movies 2018, Sarkar Movie tamil movie online, tamil video, latest tamil movies, new tamil movies online, watch tamil movies online, latest tamil news, Tamil Movies HD Download, Upcoming Tamil Movies


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like