Type to search

‘அடங்கமறு’ ஆடியோ வெளியீடு!

Audio Launch CINEMA Cinema Head Line Cinema Top Story Kollywood

‘அடங்கமறு’ ஆடியோ வெளியீடு!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

 

டிக் டிக் டிக் படத்தின் வெற்றிக்கு பின்னர் ஜெயம் ரவி நடித்துள்ள படம் அடங்கமறு Adangamaru Songs Download Cinema News

இப்படத்தின் ‘அடங்கமறு’ படத்தின் ஆடியோ வெளியீடு வரும் அக்டோபர் 6 ஆம் திகதி வெளியாகிறது.

நடிகர் ஜெயம் ரவியின் மார்க்கெட் தனி ஒருவன் படத்திற்குப் பிறகு அதிகரித்திருப்பதால் அவரை நம்பி பெரிய முதலீட்டில் படங்களை தயாரிக்க தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.

சுந்தர் சி இயக்கும் பிரம்மாண்ட தயாரிப்பான சங்கமித்ரா படத்திற்காக தன்னை தயார்படுத்தி வந்தார் ஜெயம் ரவி. அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதில் காலதாமதம் ஆனதால் தற்போது ஒரு படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

புதுமுக இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கும் அடங்கமறு என்ற படத்தில் சமுதாயத்தில் நடக்கும் அநியாயங்களை எதிர்த்து போராடும் துணிச்சல் மிகுந்த பொலிஸ் அதிகாரியாக இந்த படத்தில் அவர் நடித்திருக்கிறார்.

அவருக்கு ஜோடியாக ராஷிக் கண்ணா நடித்திருக்கும் இப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி உள்ளது. இந்நிலையில் சாம் சி எஸ் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா அக்டோபர் 6 ஆம் திகதி வெளியாகும் என்ற செய்தியை ஜெயம் ரவி தனது டிவிட்டரில் பகிர்ந்திருக்கிறார்.

 

Most Read:

 

இணைவாரா ஹூமா குரேசி?

96 Review: பல காதல் நினைவுகளை மீட்டித்தந்த 96!

 

எமது ஏனைய தளங்கள்

 

Tamil film, tamil cinema, tamil movies, tamil news, tamil songs, tamil movies online, tamilnew movies, tamil movies 2018, Sarkar Movie tamil movie online, tamil video, latest tamil movies, new tamil movies online, watch tamil movies online, latest tamil news, Tamil Movies HD Download, Upcoming Tamil Movies

 

 

 


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: