Type to search

தேவர் மகன் இரண்டாம் பாகம் விரைவில்?

CINEMA Cinema Top Story Kollywood

தேவர் மகன் இரண்டாம் பாகம் விரைவில்?

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

நடிகர் கமல்ஹாசன் இந்தியன் 2ம் பாகத்தை தொடந்து தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்க முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது Devar Magan 2 Tamil Cinema News

கமல்ஹாசன் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகின்றார். தற்போது அவர் தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து இயக்குவது பற்றி ஆலோசிப்பதாக தகவல் கசிந்துள்ளது.

எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை, ஆனால், சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

தன் முதல் பாகம் 1992–ல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடியது. இதில் கமல்ஹாசனுடன் சிவாஜி கணேசன், நாசர், ரேவதி, கவுதமி நடித்து இருந்தனர்.

இந்த படத்துக்கு தேசிய விருதும் கிடைத்தது. இந்தி, கன்னட மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டன.

 

Most Read:

செக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’

தீபிகா படுகோனுடன் விஜய் சேதுபதிக்கு திருமணம் (Sneak Peek)

 

எமது ஏனைய தளங்கள்

 

Chekka Chivantha Vanam USA Theater List, Chekka Chivantha Vanam America Theater List , America Theater List, Tamil film, tami cinema, tamil movies, tamil news, tamil songs, tamil movies online, tamilnew movies, tamil movies 2018, Sarkar Movie tamil movie online, tamil video, latest tamil movies, new tamil movies online, watch tamil movies online, latest tamil news, Tamil Movies HD Download, Upcoming Tamil Movies, CCV Theatre, CCV Movie, Pariyerum Perumal Upcoming, CCV Songs, Chekka Chivantha Vaanam Movie Dowload, Chekka Chivantha Vaanam New Updates


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like