Type to search

ரசிகர்களை வெச்சு செஞ்சாரா ஹரி? : சாமி 2 Public Review

CINEMA Cinema Top Story Kollywood

ரசிகர்களை வெச்சு செஞ்சாரா ஹரி? : சாமி 2 Public Review

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

விக்ரம் – ஹரி கூட்டணியில் இன்று வெளியான சாமி 2 திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகின்றது. Saamy Square Public Review Cinema News

வழமையான ஹரி படங்களின் முத்திரை இல்லை, சூரி காமெடி, பின்னணி இசை மொக்கை என பல குறைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், படத்தின் முதல் நாளில் ஆரம்பகாட்சிகளை பார்த்த ரசிகர்கள் என்ன கூறுகின்றனர் எனப் பாருங்கள்.

Saamy 2 Review சாமி- 2 விமர்சனம் : கோட்டை விட்டான் இந்த ராமசாமி

விக்ரம் நடிப்பில் , ஹரி இயக்கத்தில் இன்றைய தினம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது சாமி 2. Saamy 2 review Tamil Cinema News

’சாமி- 2’ படத்தில் கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் பிரபு, ஜான் விஜய், ஓ.கே.சுந்தர், பாபி சிம்ஹா, சூரி, சஞ்சீவ், இமான் அண்ணாச்சி, உமா ரியாஸ் கான் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

 

Raja Ranguski Review- ஒரு கொலை 6 பேர்: ராஜா ரங்குஸ்கி விமர்சனம்

 

எமது ஏனைய தளங்கள்

 

Tamil film, tamil cinema, tamil movies, tamil news, tamil songs, tamil movies online, tamilnew movies, tamil movies 2018, Sarkar Movie
tamil movie online, tamil video, latest tamil movies, new tamil movies online, watch tamilmovies online, latest tamil news, Tamil Movies HD Download, Upcoming Tamil Movies, Saamy 2 review Tamil Cinema News, Saamy 2 review Tamil Cinema


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like