Type to search

சந்தோஷத்தை உதடு முத்தம் வழியாக பகிர்ந்து கொண்ட சன்னி லியோன்

CINEMA Cinema Head Line Kollywood

சந்தோஷத்தை உதடு முத்தம் வழியாக பகிர்ந்து கொண்ட சன்னி லியோன்

Share
  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    9
    Shares

நடிகை சன்னி லியோன் 3 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். குடும்பம் பெரிதானதையடுத்து தற்போது இருக்கும் வீடு இடப்பற்றாக் குறையாக இருந்ததால் புதிய வீடு வாங்கியிருக்கிறார். விநாயகர் சதுர்த்தி அன்று புதிய வீட்டுக்கு கணவருடன் குடிபுகுந்தார் சன்னி லியோன்.

இதுபற்றி அவர் கூறும்போது,‘இந்த நாளில் என்ன சடங்கு, சம்பிரதாயம் செய்வது என்று எனக்கு தெரிய வில்லை. Sunny Leone shares liplock happiness 

ஆனாலும் நானும் என் கணவரும் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவதுடன் மும்பையில் வாங்கியிருக்கும் புதிய வீட்டுக்கும் குடிபெயர்ந்திருக்கிறோம்’ என குறிப்பிட்டிருக்கிறார். சன்னி லியோனை அவரது கணவர் டேனியல் வெப்பர் அலேக்காக கைகளில் தூக்கியபடி புதிய வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். பிறகு இருவரும் சந்தோஷத்தில் லிப் டு லிப் முத்தம் பகிர்ந்துகொண்ட வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

Sunny Leone shares liplock happiness

<RELATED CINEMA NEWS>>


  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    9
    Shares