Type to search

ஜோதிகாவுக்கு யார் என்றாலும் பாட்டெழுதலாம்…..!!!

CINEMA Cinema Top Story Kollywood

ஜோதிகாவுக்கு யார் என்றாலும் பாட்டெழுதலாம்…..!!!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

ஜோதிகா மற்றும் விதார்த் நடிப்பில் ராதாமோகன் இயக்கி வரும் காற்றின் மொழி படத்துக்கு பாடல் எழுதும் வாய்ப்பு ரசிகர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. Jyothika Kaatrin Moli movie

இது தொடர்பாக போட்டி ஒன்றை காற்றின் மொழி படக்குழு வெளியிட்டுள்ளது. கதைக்கான சூழலுடன் பொருந்திப்போகும் வகையில் சிறந்த பாடல் எழுதும் இருவரை கவிஞரும் பாடல் ஆசிரியருமான மதன் கார்க்கி தேர்ந்தெடுப்பார். இப்போட்டி பங்கேற்க 22ம் திகதி வரை தொடரும்.

பாடலுக்கான சூழலையும் படக்குழுவினர் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர்.

Jyothika Kaatrin Moli movie

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: