Type to search

`சாமி ஸ்கொயர்’ படத்தின் டிரைலர்

CINEMA Cinema Top Story Kollywood

`சாமி ஸ்கொயர்’ படத்தின் டிரைலர்

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் தற்போது உருவாகி வரும் ‘சாமி ஸ்கொயர் படத்தின் புதிய டிரைலர் ஒன்று வெளியாகியிருக்கிறது.Saamy square movie official trailer

இதில் விக்ரம் பேசும் வசனங்கள் ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதில் விக்ரம் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷும், வில்லனாக பாபி சிம்ஹாவும் நடிக்கின்றனர். பிரபு, ஜான் விஜய், ஓ.கே.சுந்தர், சூரி, சஞ்சீவ், இமான் அண்ணாச்சி, உமா ரியாஸ் கான் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் சிபு தமீன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்க்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

Saamy square movie official trailer

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like