Type to search

அவருக்கு மீண்டும் ஜோடியாகும் தமன்னா..!!

CINEMA Cinema Top Story Kollywood

அவருக்கு மீண்டும் ஜோடியாகும் தமன்னா..!!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

தற்போது தமன்னா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கண்ணே கலைமானே’. உதயநிதி ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். சீனுராமசாமி இயக்கியுள்ள இப்படத்தின் வேலைகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது.Thamanna next movie pairs Vishal

இப்படத்திற்கு பிறகு விஷாலுடன் ஜோடி சேர இருக்கிறார் தமன்னா. விஷால் தற்போது ‘அயோக்யா’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் முடிந்த பிறகு சுந்தர்.சி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு 2019ம் ஆண்டு தொடங்க இருக்கிறது. நடிகை தமன்னா இதற்குமுன் ‘கத்தி சண்டை’ படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tag: Thamanna next movie pairs Vishal

எமது ஏனைய தளங்கள்


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like