Type to search

23 நாட்களில் நிறைவு செய்யப்பட்ட நித்யா மேனன் நடிக்கும் த்ரில்லர் படம்

CINEMA Cinema Top Story Kollywood

23 நாட்களில் நிறைவு செய்யப்பட்ட நித்யா மேனன் நடிக்கும் த்ரில்லர் படம்

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

தற்போது நடிகை நித்யா மேனன், வி.கே.பிரகாஷின் ‘பிராணா’ (Praana) மற்றும் மிஷ்கினின் ‘சைக்கோ’ என இரண்டு படங்கலில் நடித்து வருகிறார்.Nithya Menon Thriller Movie Praana Firstlook

‘பிராணா’ படத்தின் கதை ஒரே ஒரு கேரக்டரை சுற்றி நடப்பதுபோல் அமைக்கப்பட்டுள்ளதாம்.

த்ரில்லர் படமான இது மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என 4 மொழிகளில் தயாராகுகிறது.

ராஜேஷ் ஜெயராமன் ஸ்க்ரிப்ட் எழுதியுள்ள இப்படத்தை பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார், ரசூல் பூக்குட்டி சவுண்ட் டிசைனராக பணியாற்ற, இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதுடன், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது. தற்போது, இந்த படத்தின் ஷூட்டிங்கை 23 நாட்களில் நிறைவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வெகு விரைவில் டிரெய்லர் ரிலீஸ் ப்ளான் குறித்த அப்டேட் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

Tag: Nithya Menon Thriller Movie Praana Firstlook

எமது ஏனைய தளங்கள்


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like