Type to search

பாலிவுட் நடிகையுடன் ரகசிய காதலில் ரவி சாஸ்திரி : ஹேஷ்-டேக்குடன் கொண்டாடும் நெட்டிசன்கள்..!

Bollywood CINEMA Cinema Top Story

பாலிவுட் நடிகையுடன் ரகசிய காதலில் ரவி சாஸ்திரி : ஹேஷ்-டேக்குடன் கொண்டாடும் நெட்டிசன்கள்..!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இந்திய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பிரபல பாலிவுட் நடிகை நிம்ரத் கவுர் உடன் டேட்டிங் செய்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.Ravi shastri dating bollywood Nimrat Kaur

இந்தியாவில் கிரிக்கெட்டுக்கும் பாலிவுட்டுக்கும் ஏக பொருத்தம். ஜாகிர் கான்-சகாரிகா, கீதா பஸ்ரா-ஹர்பஜன், ஹசெல் கீச்-யுவராஜ் சிங் என பாலிவுட்-கிரிக்கெட் காதல் ஜோடிகள் வரிசையில் லேட்டஸ்டாக கோலி-அனுஷ்கா ஷர்மா சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர்.

ஆனால் தற்போது இன்னொருவரும் களத்தில் குதித்துள்ளார். காதல் என்று வந்துவிட்டால் வயதாவது வித்தியாசமாவது என்பதற்கேற்ப 56 வயதாகும் இந்திய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பிரபல பாலிவுட் நடிகை நிம்ரத் கவுர் உடன் டேட்டிங் செய்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த இரு வருடங்களாக இருவரும் பழகி வருவதாகவும் இந்த விஷயத்தை மீடியாக்களிடமிருந்து அரும்பாடுபட்டு ரகசியம் காத்து வந்ததாகவும் தெரிகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு சொகுசு கார் வெளியீட்டுக்காக பங்கேற்ற இவ்விருவரும் அன்று முதல் பல இடங்களில் ஒன்றாக சிக்கியுள்ளனர்.

மேலும், எவ்வளவு பிஸி வேலைகளுக்கு மத்தியிலும் இந்த ஜோடி பலமுறை ஓன்றாக நேரம் செலவிட்டுள்ளனர். தற்போது வெளிவந்த இத்தகவலையடுத்து, #NimratRaviRelationship என்ற ஹேஷ்-டேக்குடன் நெட்டிசன்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.

<<MOST RELATED CINEMA NEWS>>

சர்கார் படம் குறித்த சுவாரஸ்ய தகவல்..!

அண்ணன் மனைவி மாரடைப்பால் மரணம் : பெங்களூர் விரைந்த ரஜினி..!

விஷாலுக்கு லிப்-லாக் முத்தம் கொடுத்த கீர்த்தி சுரேஷ் : காரணம் தெரியாமல் புலம்பும் ரசிகர்கள்..!

காதலியைப் பார்ப்பதற்காக பிக்பாஸ் வீட்டை விட்டு ஓடிய டேனியல்..!

பரியேறும் பெருமாள் மேக்கிங் வீடியோ ரிலீஸ்..!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு கோடிக்கணக்கில் நிதி வழங்கிய ஏ.ஆர்.ரஹ்மான்..!

நிபா வைரஸை மையமாக வைத்து உருவாகும் புதிய படம் ’வைரஸ்’..!

கர்ப்பமான சென்றாயன் மனைவிக்கு மும்தாஜ் கொடுத்த விலையுயர்ந்த கிப்ட்..!

Tags :-Ravi shastri dating bollywood Nimrat Kaur

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like