Type to search

ஆல்ஃபா : திரை விமர்சனம்..!

CINEMA Cinema Head Line Kollywood Movie Review

ஆல்ஃபா : திரை விமர்சனம்..!

Share
 • 5
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  5
  Shares

சுமார் 20000 ஆண்டுகளுக்கு முன்னர், ஐரோப்பாவில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் வாழ்ந்து வரும் காட்டுவாசிகள் வேட்டையாடுவதில் வல்லவர்கள். ஒவ்வொரு கால கட்டத்திலும் குறிப்பிட்ட விலங்குகளை வேட்டையாடி நரபலி கொடுத்து வருகிறார்கள். இவர்களில் ஒருவர் தலைவர்.Alpha Movie Review Tamil Cinema News

ஒருமுறை, வேட்டைக்குப் புறப்பட்டுச் செல்கிறார் தலைவர். தன்னுடன் மகனையும் அழைத்து செல்கிறார். இவர்கள் செல்லும் போது, பல இன்னல்களை சந்திக்கிறார்கள். அப்போது நிறைய காட்டெருமைகளை இருப்பதைக் கண்டு, வேட்டையாட முயற்சிக்கிறார்கள்.

இதில் எதிர்பாராத விதமாக தலைவரின் மகன் மலையில் இருந்து கீழே விழுந்து விடுகிறான். இவன் இறந்துவிட்டதாக கருதி, இதர வேட்டைக்காரர்கள், தம் பயணத்தைத் தொடர்கின்றனர். விழித்தெழும் சிறுவன், நடந்து முடிந்துவிட்ட விபரீதத்தை எண்ணி அதிர்ச்சிக்குள்ளாகிறான். தனிமையில் தவிக்கிறான்.

பல தடைகளை சந்திக்கும் சிறுவன் இறுதியில் தன் இனத்தாறுடன் சேர்ந்தானா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

இப்படத்தில் கோடி ஸ்மிட் – மெக்பீ, லியோனர் வரேலா, ஜென்ஸ் ஹல்டன் மற்றும் ஜோஹனஸ் ஹெளகுர் ஜோஹனசன் ஆகியோர் நடித்துள்ளனர். ஜோசப் எஸ். டிபீலி இசையமைக்க மார்ட்டின் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தை ஆல்பர்ட் ஹுஸ் எழுதி இயக்கியுள்ளதோடு தயாரிப்பிலும் பங்கு பெற்றுள்ளார். 96 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தப் படத்தில் முதல் 15 நிமிடம் காட்டு வாசிகளின் வாழ்க்கையை கூறுகிறது. பின்னர் கதைக்குள் செல்லும் படம், விறுவிறுப்பாக நகரும் நேரத்தில் சிறுவன் சிக்கி தவிக்கும் காட்சிகள் சற்று நீண்ட காட்சிகளாக அமைந்திருக்கிறது. கிராபிக்ஸ் காட்சிகள் அனைத்தும் ரசிக்கும் படி உள்ளது.

ஆக மொத்தத்தில் ”ஆல்ஃபா” மிரட்டல்…!

News Credit : cinema.maalaimalar

<<MOST RELATED CINEMA NEWS>>

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரியங்கா சோப்ரா : பெரும் எதிர்பார்ப்பு..!

இதுக்கு மேல் பொறுமையாக இருக்க முடியாது : மகத்தின் ஆட்டத்தில் கொதித்தெழுந்த டேனியல்..!

கபடி வீராங்கனையாக மாறிய கங்கனா ரணாவத் : காரணம் இது தானாம்..!

ஐஸ்வர்யா-கழுதை, மும்தாஜ்-பாம்பு.. : மீண்டும் புதிய குழப்பத்தில் பிக்பாஸ் இல்லம்..!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ரூ. 70 லட்சம் நிதியுதவி வழங்கிய நடிகர் விஜய்..!

ராஷிகண்ணாவுடன் டூயட் பாடத் தயாரான விஷால்..!

நான் இவ்வாறு மாறியதற்கு காரணம் கமல்ஹாசன் தான் : பிரபல பாலிவுட் நடிகை பகீர் பேட்டி..!

யாஷிகா மேல் எனக்கு காதல் வந்தது உண்மைதான் : இரண்டு தோணியில் கால் வைத்த மகத்..!

Tags :-Alpha Movie Review Tamil Cinema News

 • 5
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  5
  Shares
Tags: