Type to search

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரியங்கா சோப்ரா : பெரும் எதிர்பார்ப்பு..!

Bollywood CINEMA Cinema Top Story

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரியங்கா சோப்ரா : பெரும் எதிர்பார்ப்பு..!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

35 வயதாகும் பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, 25 வயது ஆகும் ஹாலிவுட் பாப் பாடகர் நிக் ஜோனஸ் என்பவரை காதலித்து வந்தார். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்து நிச்சயதார்த்தமும் விமர்சையாக நடைபெற்றது.Priyanka chopra acting Krrish movie

இதற்கிடையே இவர் ”பாரத்” என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால் சில தனிபட்ட காரணங்களால் படத்திலிருந்து விலகுவதாக திடீரென தெரிவித்தார்.

இச் செய்தி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து தனது திருமணத்தையொட்டியே படத்திலிருந்து பிரியங்கா விலகியதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், கடந்த இரு நாட்களுக்கு முன் பாப் பாடகர் நிக் ஜோனஸ் மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இரு குடும்பத்தினர் முன்னிலையில் மும்பையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த செய்தி அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்திருக்கும் நிலையில், மேலும் இன்ப அதிர்ச்சி தரும் விதமாக பிரியங்காவின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, ராகேஷ் ரோஷன் இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு வெளியான ”கிரிஷ்”, 2013 ஆம் ஆண்டு வெளியான ”கிரிஷ் 3” படத்தில் ஹிரித்திக் ரோஷனுக்கு ஜோடியாக பிரியங்கா நடித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து ”கிரிஷ்” படத்தின் நான்காம் பாகத்தில் மீண்டும் ஹிரித்தி ரோஷனுக்கு ஜோடியாக நடிப்பதற்கு பிரியங்கா சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம் ”கிரிஷ்” பட வரிசையில் பிரியங்கா இணைவது இது மூன்றாவது முறையாக அமையும். இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகவில்லை.

மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் எனவும், 2020 இல்  இப்படத்தினை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

<<MOST RELATED CINEMA NEWS>>

முப்படைகளை பாராட்டாமல் பாகிஸ்தானியர்களை பாராட்டிய டிடிக்கு நேர்ந்த சோகம்..!

நாசரின் மகனுக்கு நேர்ந்த சோகம் : உருக்கமான பதிவு..!

ஸ்ரீதேவி அக்கா சுஜாதா புற்றுநோயால் மரணம் : அதிர்ச்சியில் திரையுலகம்..!

ஐஸ்வர்யா-கழுதை, மும்தாஜ்-பாம்பு.. : மீண்டும் புதிய குழப்பத்தில் பிக்பாஸ் இல்லம்..!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ரூ. 70 லட்சம் நிதியுதவி வழங்கிய நடிகர் விஜய்..!

ஐஸ்வர்யாவை காப்பாற்றிய யாஷிகா : கானல் நீராக மாறிய கமல்ஹாசனின் கனவு..!

கேரள வெள்ளத்தில் சிக்கித் தவித்த எங்க வீட்டு மாப்பிள்ளை சீதாலட்சுமி..!

பிரியங்காவுக்கு வருங்கால மாமனார் – மாமியார் அளித்த பரிசு என்னவென்று தெரியுமா..?

Tags :-Priyanka chopra acting Krrish movie

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like