Type to search

ரஜினி படத்தில் த்ரிஷா உறுதி!! ஆனால் ஜோடி த்ரிஷாவும் இல்லை; சிம்ரனும் இல்லை…..

CINEMA Cinema Head Line Kollywood

ரஜினி படத்தில் த்ரிஷா உறுதி!! ஆனால் ஜோடி த்ரிஷாவும் இல்லை; சிம்ரனும் இல்லை…..

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

தற்போது ரஜினி நடித்து வரும் படத்தை, கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். இப்படத்தில் த்ரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதை சன் பிக்சர்ஸ் உறுதி செய்துள்ளது.Trisha Super Star Rajini Next Movie

எல்லா சீனியர் ஹீரோக்களுடனும் கரம் கோர்த்து விட்ட த்ரிஷா, ரஜினியுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்ற ஆசையை எந்நேரமும் தெரியப்படுத்தி வந்தார்.

கார்த்திக் சுப்புராஜின் இந்த படத்தில் ஹீரோயின் சிம்ரன் என்று அறிவிப்பு வெளியான போது கூட, தனக்கு ஒரு வாய்ப்பு இருக்கக் கூடும் என எதிர்ப்பார்த்திருந்தார்.

இந்நிலையில் ரஜினி படத்தில் த்ரிஷாவையும் ஒப்பந்தம் செய்துள்ள விடயம் அவரை மகிழ்ச்சியின் உச்சத்திற்கு அழைத்து சென்றுள்ளது. இந்த படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இச்செய்தியை உறுதி செய்துள்ளது.

ஆனால் ஒரு டுவிஸ்ட் கொடுத்துள்ளது. அது தான் ரஜினிக்கு ஜோடியாக அவரின் மகள்களை விட சிறு வயதுடையவரான மாளவிகா மோகனன் நடிப்பதாக கூறப்படுகிறது.

அப்படி என்றால் த்ரிஷாவுக்கு என்ன கதாபாத்திரம்? அல்லது சிம்ரன், த்ரிஷா, மாளவிகா மூவரும் ஜோடிகளா?

எப்படியோ, த்ரிஷாவின் நீண்ட நாள் கனவு நிறைவேறிவிட்டது.

Tag: Trisha Super Star Rajini Next Movie

எமது ஏனைய தளங்கள்


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like