Type to search

சர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி நடிக்கும் புதிய பட டைட்டில் அறிவிப்பு..!

CINEMA Cinema Top Story Tollywood

சர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி நடிக்கும் புதிய பட டைட்டில் அறிவிப்பு..!

Share
  • 26
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    26
    Shares

தெலுங்கு படவுலகின் சர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.Sri reddy new movie title announced

இது தொடர்பில் தெரியவருகையில்.. :-

நடிகை ஸ்ரீரெட்டி தமிழ், தெலுங்கு நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மீது தொடர்ச்சியாக பாலியல் புகார் கூறி பரபரப்பு ஏற்படுத்தினார்.

இந்நிலையில், நடிகை ஸ்ரீரெட்டி புதிய படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறார். “ரெட்டி டைரி” என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை அலாவுதீன் என்பவர் இயக்குகிறார்.

மேலும் சித்திரை செல்வன் மற்றும் ரவிதேவன் ஆகியோர் இணைந்து இந்த படத்தை தயாரிக்கவிருக்கின்றனர். அத்துடன், இந்த படம் ஸ்ரீரெட்டியின் வாழ்க்கை வரலாறு படமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

<<MOST RELATED CINEMA NEWS>>

மும்பையில் கோலாகலாமாக நடைபெற்ற பிரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த பார்ட்டி..! (படங்கள் இணைப்பு)

2 வயது குழந்தை போல் நடந்து கொள்ளும் மும்தாஜ் : கோபத்தில் பானையை உடைத்தெறியும் ஐஸ்வர்யா..!

விஜயகாந்தின் மகனுக்காக கதைக்கேட்கும் தளபதி விஜய்..!

ரஜினி – சங்கர் ஆகியோரின் விமர்சனத்திற்கு ஆளான கோலமாவு கோகிலா..!

60 வயது மாநிறம் திரைப்பட ரிலீஸ் திகதி அறிவிப்பு..!

விவேகம் படத்தின் புதிய சாதனை : உச்சக்கட்ட சந்தோசத்தில் படக்குழு..!

கேரள வெள்ள நிவாரண நிதிக்காக கோடிக்கணக்கில் வழங்கிய ஷாருக்கான் : சர்ச்சையில் ரஜினி..!

பிரியங்காவுக்கு வருங்கால மாமனார் – மாமியார் அளித்த பரிசு என்னவென்று தெரியுமா..?

Tags :-Sri reddy new movie title announced

  • 26
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    26
    Shares
Tags:

You Might also Like