Type to search

ஸ்ரீரெட்டி வெளிப்படையாக கூறுவது சரிதான் : ஆதரவாக குரல் கொடுத்த ஆண்ட்ரியா..!

CINEMA Cinema Top Story Kollywood

ஸ்ரீரெட்டி வெளிப்படையாக கூறுவது சரிதான் : ஆதரவாக குரல் கொடுத்த ஆண்ட்ரியா..!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பாலியல் குற்றச்சாட்டுகளை ஸ்ரீரெட்டி வெளிப்படையாக கூறுவது சரிதான் என்றும் சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் பிரபல முன்னணி நடிகை ஆண்ட்ரியா கூறியுள்ளார்.Andrea supported Sri Reddy leaks

அதாவது, தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி பிரபல இயக்குநர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து தெலுங்கு திரையுலகை அதிரவிட்டார். அதைத்தொடர்ந்து, தமிழ் சினிமாவைச் சேர்ந்த நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மீதும் குற்றச்சாட்டை வைத்தார்.

இவரது குற்றச்சாட்டு தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரைத்துறையை சேர்ந்த பலரும் இவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரபல முன்னணி நடிகை ஆண்ட்ரியா ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது.. :-

”ஸ்ரீரெட்டி சொல்வது உண்மை என்றால் இப்படி ஒரு குற்றச்சாட்டை முன்வைக்க வலிமையான இதயம் வேண்டும். நான் இதுபோன்று எதுவும் சந்தித்ததில்லை. இவர் சந்தித்ததாக வெளிப்படையாக கூறுவது சரிதான். இதில் சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

<<MOST RELATED CINEMA NEWS>>

பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய கலைஞரின் மறைவு..! (படங்கள் இணைப்பு)

அதிரடியான சண்டைக்காட்சிகளுடன் களமிறங்க தயாராகும் அஜித்தின் விஸ்வாசம்..!

இன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் விஸ்வரூபம்-2 படத்தின் முன்னோட்டம்..!

பியார் பிரேமா காதல் உருவாகிய பெருமை அனைத்தும் சிம்புவுக்கே.. : ஹரிஷ் கல்யாண் பேட்டி..!

காதலை மறுத்த மகத் – கண்ணீர் விட்டுக் கதறிய யாசிக்கா : மீண்டும் குழப்பத்தில் பிக்பாஸ் இல்லம்..!

மாரி 3 மூன்றாம் பாகத்தில் மீண்டும் தனுஷ் : சூசகமான அறிவிப்பு..!

விவேகம்” படத்தின் கன்னட பதிப்பு டீஸர் வெளியீடு..!

ஐம்பதாவது படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகாது : ஹன்சிகா திடீர் தகவல்..!

Tags :-Andrea supported Sri Reddy leaks

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: