Type to search

நரகாசூரன் படத்தின் 2 நிமிட டிரெய்லர் வீடியோ ரிலீஸ்..!

CINEMA Cinema Top Story Kollywood Teaser & Trailer

நரகாசூரன் படத்தின் 2 நிமிட டிரெய்லர் வீடியோ ரிலீஸ்..!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தயாராகியுள்ள “நரகாசூரன்” படத்தின் 2 நிமிட டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது. சில மர்மங்கள்.. சில உண்மைகள்.. சில கதைகள் என இவ்வீடியோ பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.Naragasooran Movie Official Trailer released

அதாவது, ரகுமான் நடிப்பில் கடந்த 2016-ல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் “துருவங்கள் பதினாறு”. இந்த படத்தை அறிமுக இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கியிருந்தார். சஸ்பென்ஸ் திரில்லராக வெளியான இந்தப்படம் தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களத்துடன் அமைந்திருந்தது.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் ”நரகாசூரன்”. இந்தப்படத்தில் ஹீரோவாக அரவிந்த்சுவாமி நடித்துள்ளார்.

மேலும், முக்கிய கதாபாத்திரங்களில், மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாரன், ”மாநகரம்” சந்தீப் கிஷன், ஸ்ரேயா, ”மீசைய முறுக்கு” ஆத்மிகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு ரான் யோகான் இசையமைத்துள்ளார். சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதனை ஷர்தா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் பத்ரி கஸ்தூரி தயாரித்துள்ளார்.

மேலும், இப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

தற்போது, நரகாசூரனின் 2 நிமிட டிரைய்லர் காட்சி வெளியாகி சமூக வலை தளங்களில் லைக்ஸை அள்ளி வருகிறது. படத்தின் டிரெய்லரை கார்த்திக் நரேன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த டிரைய்லரில் இடம்பெற்றுள்ள வசனங்களும், காட்சி வடிவமைப்பும் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் மேலும் அதிகரித்துள்ளது. மேலும் இப் படத்தை வரும் ஆகஸ்ட் 31-ஆம் திகதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

Video Source : Think Music India

<<MOST RELATED CINEMA NEWS>>

போலீஸார் என்னை நிர்வாணமாக்கி துன்புறுத்தினர் : மோசடி வழக்கில் கைதான நடிகை பகீர் தகவல்..!

அகங்காரத்தினால் ஆட்டம் போட்ட ஐஸ்வர்யாவின் கன்னத்தில் அறைந்த சென்றாயன் : பிக்பாஸ் அதிர்ச்சி வீடியோ..!

ஜெனிபர் லோபஸ் ஆடையை பார்த்து வாயைப் பிளந்த ரசிகர்கள் பட்டாளம்..!

இவ்வாரம் ரிலீஸாகும் 11 படங்கள் : ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பு..!

பைத்தியம் பிடிச்ச லூசு, கிறுக்கி, மெண்டல், சைகோ.. : ஐஸ்வர்யாவை திட்டிய நடிகர் சதீஸ்..!

லாரன்ஸ் விடுத்த சவாலுக்கு எதிர் சவால் விடுக்கும் ஸ்ரீரெட்டி வீடியோ..!

நிர்வாண போட்டோ ஷூட் எடுத்து அனுப்பும் நடிகை : காரணம் இது தானாம்..!

நீருக்குள் ஒளிந்திருக்கும் இன்பத்தை நீச்சலில் காட்டிய இலியானா..!

ஆசியாவின் சிறந்த திரைப்படமாக மெர்சல் படம் தேர்வு : பட்டிதொட்டி எங்கும் பல சாதனைகள்..!

Tags :-Naragasooran Movie Official Trailer released

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: