Type to search

ஐஸ்வர்யாவின் சர்வாதிகார ஆட்சி – கதறியழுத மும்தாஜ் : பிக் பாஸ் வீட்டின் கலவரம்..!

BIGG BOSS CINEMA Cinema Top Story Kollywood

ஐஸ்வர்யாவின் சர்வாதிகார ஆட்சி – கதறியழுத மும்தாஜ் : பிக் பாஸ் வீட்டின் கலவரம்..!

Share
  • 34
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    34
    Shares

தமிழில் ஒளிபரப்பாகிவரும் ”பிக் பாஸ்” நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் பிக் பாஸ், ராணி மகா ராணி என்ற பெயரில் டாஸ்க் கொடுத்து இருந்தார். இந்த டாஸ்கில் ஐஸ்வர்யா சர்வாதிகாரியாக எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாம் என அவருக்கு முழு அதிகாரத்தையும் கொடுத்து இருந்தார்.BiggBoss Aishwarya behaved badly Mumtaz cried

அதுமட்டுமல்லாமல், ஐஸ்வர்யாவை பற்றி பாலாஜி, ரித்விகா, பொன்னம்பலம், ஷாரிக் மற்றும் மஹத் ஆகியோர் ஒன்று கூடி பேசி கொண்டிருந்த காட்சியையும் ஐஸ்வர்யாவுக்கு லைவ் செய்திருந்தார். அதில் பாலாஜி ஐஸ்வர்யாவை மோசமாக கிண்டலடித்து பேசி இருந்தார்.

இதனால் கோபமான ஐஸ்வர்யா இவர்களை டார்கெட் செய்து மோசமாக நடந்து கொண்டார். அத்துடன் பாலாஜியை வைத்துச் செய்வேன் எனக் கூறியதுடன், பிக் பாஸ் வீட்டில் இருந்த குப்பைகளை பாலாஜியின் மீது கொட்டி அசிங்கப்படுத்தினார் ஐஸ்வர்யா.

இதைப் பார்த்த நெட்டிசன்கள் அவர் என்ன தான் தவறாக பேசி இருந்தாலும் பெரியவர் என்ற மரியாதை வேண்டாமா? என அவரை விமர்சனம் செய்து வறுத்தெடுத்து வருகின்றனர்.

<<MOST RELATED CINEMA NEWS>>

போலீஸார் என்னை நிர்வாணமாக்கி துன்புறுத்தினர் : மோசடி வழக்கில் கைதான நடிகை பகீர் தகவல்..!

கலைஞரின் உடல் நிலை குறித்து மருத்துவமனையின் முக்கிய அறிவிப்பு..!

பாலாஜி மீது குப்பையை கொட்டிய ஐஸ்வர்யா : கண்ணீருடன் அமைதியான பாலாஜி..!

இவ்வாரம் ரிலீஸாகும் 11 படங்கள் : ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பு..!

ஆரவ் நடிக்கும் படத்தில் ஜோடியாகும் நிஜ காதலி.. : ரசிகர்கள் உற்சாக வரவேற்பு..!

லாரன்ஸ் விடுத்த சவாலுக்கு எதிர் சவால் விடுக்கும் ஸ்ரீரெட்டி வீடியோ..!

நிர்வாண போட்டோ ஷூட் எடுத்து அனுப்பும் நடிகை : காரணம் இது தானாம்..!

ஐஸ்வர்யாராய் – அபிஷேக் மோதல் : ஆராத்யாவை அபிஷேக்குடன் நெருங்கவிடாத ஐஸ்..!

ஆசியாவின் சிறந்த திரைப்படமாக மெர்சல் படம் தேர்வு : பட்டிதொட்டி எங்கும் பல சாதனைகள்..!

Tags :-BiggBoss Aishwarya behaved badly Mumtaz cried

  • 34
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    34
    Shares
Tags:

You Might also Like