Type to search

வாராகி உன் கன்னத்தில் அறைவேன் – நீ என் மலத்தை சாப்பிடு : கொந்தளிக்கும் ஸ்ரீரெட்டி..!

CINEMA Cinema Head Line Tollywood

வாராகி உன் கன்னத்தில் அறைவேன் – நீ என் மலத்தை சாப்பிடு : கொந்தளிக்கும் ஸ்ரீரெட்டி..!

Share
  • 25
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    25
    Shares

தன் மீது விபச்சார வழக்கு பதிவு செய்ய வேண்டும் என புகார் கொடுத்த நடிகரும், இயக்குனருமான வராகியை அறையப் போகிறேன் என ஸ்ரீரெட்டி காட்டமான கருத்தை தெரிவித்துள்ளார்.Srireddy angry comment actor Vaaraagi

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்.. :-

இயக்குனர் முருகதாஸ் மற்றும் ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த், சுந்தர் சி. உள்ளிட்ட தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்பட பிரபலங்கள் சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி சிலர் தன்னை படுக்கையில் பயன்படுத்திவிட்டு ஏமாற்றி விட்டதாக நடிகை ஸ்ரீரெட்டி புகார் கூறியுள்ளார்.

அத்துடன், தொடர்ச்சியாக தொலைக்காட்சி பேட்டிகளில் பல பரபரப்பு தகவல்களை கூறி வருகிறார். அதோடு, தென்னிந்திய நடிகர் சங்கத்தில் முறையிடவும் அவர் முயன்று வருகிறார்.

இந்நிலையில், ஸ்ரீரெட்டி திரைத்துறை பிரபலங்களை மிரட்டி பணம் பறிக்கும் நோக்கத்தில் செயல்படுவதாகவும், அவர் மீது விபச்சார வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் நடிகரும், இயக்குனருமான வாராகி என்பவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து, கோபமான மற்றும் விரக்தியான கருத்துகளை ஸ்ரீரெட்டி கூறி வருகிறார்.

பிரபல மலையாள தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில்.. :-

“மலையாள நடிகை ஒருவர் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட போது ஒட்டுமொத்த திரையுலகமும் அவருக்கு ஆதரவாக நின்றது. ஆனால், நான் தன்னந்தனியாக போராடி வருகிறேன். என் பெற்றோர் கூட என் பக்கம் இல்லை.

என்னை ஒரு விலைமாது போலவே தொடர்ந்து சித்தரித்து வருகின்றனர். எனக்கான நீதி கிடைக்காவில் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர எனக்கு வேறுவழியில்லை” என கண்ணீர் மல்க கூறினார்.

மேலும், இன்று தனது முகநூல் பக்கத்தில் “வாராகி இன்றைக்கு உன் கன்னத்தில் அறையப் போகிறேன். அதற்கு நீ தகுதியானவன்தான். பாதிக்கப்பட்ட எனக்கு மரியாதை கொடுக்கவில்லை. அதற்கு பதில் நீ என் மலத்தை சாப்பிடலாம். என்ன ஒரு கேவலமான விளம்பரம். தூ” என காட்டமாக குறிப்பிட்டுள்ளார்.

<<MOST RELATED CINEMA NEWS>>

அம்மாவுடன் சென்றதால் அவரின் முகம் மாறியது : நடிகை பூனம் கபூரின் மோசமான அனுபவங்கள்..!

அம்மா எனக்கூறிய மும்தாஜுக்கு ஷாரிக் செய்த வேலை : கண்ணீர் விட்டுக் கதறிய மும்தாஜ்..!

சர்கார் படத்திற்கு சன் பிக்சர்ஸ் வைத்த ஆப்பு : வேறொருவருக்கு கை மாற்றியது ஏன்..!

தொடர் பாலியல் குற்றச்சாட்டு : ஸ்ரீரெட்டி மீது சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை..!

யாஷிகாவுக்கு தயவு செய்து யாரும் ஓட்டு போடாதீங்க : யாஷிகாவின் அம்மா அதிர்ச்சித் தகவல்..!

திருமண வயதில் பிள்ளைகள் இருக்க இரண்டாவது திருமணத்திற்கு தயாரான பிரபல பாடகி..!

குற்றச்சாட்டுக்களை மறுக்கும் திரைப் பிரலங்கள் உண்மை கண்டறியும் சோதனைக்கு தயாரா..? : ஸ்ரீரெட்டி கேள்வி..!

ரம்யா வெளியேற்றப்பட்டதில் நியாயம் இல்லை : இது எல்லாம் அந்த தொலைக்காட்சியின் வேலை..!

பேரன்பு படத்தின் அடுத்த டீசர் வெளியீடு..!

Tags :-Srireddy angry comment actor Vaaraagi

  • 25
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    25
    Shares
Tags: